மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
உரிமம்: சித்ரன் ரகுநாத் raghuji@gmail.com
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.
உரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
முதல் மின்பதிப்பு: ஆகஸ்டு 2015
அட்டை வடிவமைப்பு: சந்தோஷ்குமார் santhosh@happilyeverafter.in
மின்னூலாக்கம் -சித்ரன் ரகுநாத்
முன்னுரை
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ’மனதில் உனது ஆதிக்கம்’ என்கிற எனது முதல் சிறுகதைத் தொகுப்பு தந்த உற்சாகம் மேலும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதுவதில் கவனம் கொள்ள வைத்தது. நிறைய இல்லாவிட்டாலும் எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மட்டுமே பத்திரிக்கைகளிலும், இணையத்திலுமாக எழுதிக்கொண்டிருந்தேன். அப்படி வெளியான சில சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் இருபது கதைகள் உள்ளன.
இந்தச் சிறுகதைகளின் கருக்கள் பெரும்பாலும் அகண்ட வாழ்வின் சின்னத் துணுக்குகளால் கோர்க்கப்பட்டவை. எதிர்ப்படுகிற ஏதாவது சம்பவங்களில் கிளர்ந்த சிறு பொறிகள் சிறுகதைகளாய் வடிவம் பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகள் கடந்த ஏழெட்டு வருட கால கட்டங்களில் எழுதப்பட்டவை. இந்தத் தொகுப்பை மின்னூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இவைகளை வெளியிட்ட கல்கி, குமுதம், ஃபெமினா தமிழ், நம் தோழி ஆகிய பத்திரிக்கைகளுக்கும், தமிழோவியம்.காம், பதாகை.காம், செந்தமிழ்.காம் ஆகிய இணைய இதழ்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
சித்ரன் ரகுநாத்
சென்னை.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “தொடர்பு எல்லைக்கு வெளியே - epub”
Thodarbu-Ellaikku-Veliyae-Chithran-Raghunath.epub – Downloaded 5641 times – 238.05 KBபுது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “தொடர்பு எல்லைக்கு வெளியே - mobi”
Thodarbu-Ellaikku-Veliyae-Chithran-Raghunath.mobi – Downloaded 1244 times – 352.92 KBகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “தொடர்பு எல்லைக்கு வெளியே - A4 PDF”
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “தொடர்பு எல்லைக்கு வெளியே - 6 inch PDF”
Thodarbu-Ellaikku-Veliyae-Chithran-Raghunath-6-inch.pdf – Downloaded 4149 times – 833.70 KB
புத்தக எண் – 201
ஆகஸ்டு 3 2015