fbpx

தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள்

symbols-of-tamilnadu-cover

ஏற்காடு இளங்கோ

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

சென்னை

 

உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ 

மின்னஞ்சல்: yercaudelango@gmail.com

ஒருங்குறி மாற்றம் – மு.சிவலிங்கம் musivalingam@gmail.com

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

என்னுரை

நமது தாய்மொழியான தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்த பழமையான மொழி. அது செம்மொழி தகுதியைப் பெற்ற மொழியாகும். இன்றைய ஆங்கில மோகத்தின் காரணமாக தமிழ்மொழிமீது இருக்கும் பற்று குறைந்துகொண்டே வருகிறது. எனக்கு தமிழ் பேசத் தெரியும், ஆனால் பிழை இல்லாமல் எழுதத்தெரியாது என்கிற நிலை தற்போது உருவாகியுள்ளது. தமிழைக் கட்டாயக் கல்வியாக்கவேண்டிய சூழல் எழுந்துள்ளது. தமிழ் மொழியே தமிழகத்தின் ஆட்சி மொழி.

தமிழ்நாட்டிற்கு என்று மாநில அடையாளச் சின்னங்கள் (Symbols of TamilNadu) உள்ளன. ஆனால் அவை என்ன, என்ன எனக் கேட்டால் சரியான பதில் கூற முடியவில்லை. அதேபோல் தமிழக அரசு எக்காலக்கட்டத்தில் சின்னங்களை அறிவித்தது என்பதற்கான சரியான பதிலும் கிடைக்கவில்லை. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழகத்தின் சின்னங்கள் எவை என்பதைத் தெளிவுபடுத்தவே இப்புத்தகத்தை எழுதியுள்ளேன்.

இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்த என் மனைவி திருமிகு. . தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமிகு. செ. நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. . இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள FreeTamilEbooks.com குழுவினருக்கும்எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துகளுடன்

ஏற்காடு இளங்கோ

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள் epub” symbol-of-tamilnadu.epub – Downloaded 21295 times – 6 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள் mobi” symbol-of-tamilnadu.mobi – Downloaded 839 times – 11 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள் A4 PDF” symbol-of-tamilnadu-A4.pdf – Downloaded 10193 times – 13 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள் 6 inch PDF” symbol-of-tamilnadu-6-inch.pdf – Downloaded 1940 times – 12 MB

 

 

புத்தக எண் – 116

நவம்பர் 23  2014

 

2 Comments

  1. […] தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள் […]

  2. irfan
    irfan November 24, 2014 at 3:40 am . Reply

    this book not working in my android phone says corrupted or damaged…
    kindly repair it..
    thanks for u r hardwork……

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!




உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...