ஏற்காடு இளங்கோ
வெளியீடு : FreeTamilEbooks.com
சென்னை
உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ
ஒருங்குறி மாற்றம் – மு.சிவலிங்கம்
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
என்னுரை
நமது தாய்மொழியான தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்த பழமையான மொழி. அது செம்மொழி தகுதியைப் பெற்ற மொழியாகும். இன்றைய ஆங்கில மோகத்தின் காரணமாக தமிழ்மொழிமீது இருக்கும் பற்று குறைந்துகொண்டே வருகிறது. எனக்கு தமிழ் பேசத் தெரியும், ஆனால் பிழை இல்லாமல் எழுதத்தெரியாது என்கிற நிலை தற்போது உருவாகியுள்ளது. தமிழைக் கட்டாயக் கல்வியாக்கவேண்டிய சூழல் எழுந்துள்ளது. தமிழ் மொழியே தமிழகத்தின் ஆட்சி மொழி.
தமிழ்நாட்டிற்கு என்று மாநில அடையாளச் சின்னங்கள் (Symbols of TamilNadu) உள்ளன. ஆனால் அவை என்ன, என்ன எனக் கேட்டால் சரியான பதில் கூற முடியவில்லை. அதேபோல் தமிழக அரசு எக்காலக்கட்டத்தில் சின்னங்களை அறிவித்தது என்பதற்கான சரியான பதிலும் கிடைக்கவில்லை. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழகத்தின் சின்னங்கள் எவை என்பதைத் தெளிவுபடுத்தவே இப்புத்தகத்தை எழுதியுள்ளேன்.
இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்த என் மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமிகு. செ. நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள FreeTamilEbooks.com குழுவினருக்கும்எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துகளுடன்
– ஏற்காடு இளங்கோ
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள் epub” symbol-of-tamilnadu.epub – Downloaded 40739 times – 5.62 MB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள் A4 PDF” symbol-of-tamilnadu-A4.pdf – Downloaded 21505 times – 12.63 MB
செல்பேசிகளில் படிக்க
Download “தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள் 6 inch PDF” symbol-of-tamilnadu-6-inch.pdf – Downloaded 4710 times – 11.81 MB
புத்தக எண் – 116
நவம்பர் 23 2014
Leave a Reply