சுழலில் மிதக்கும் தீபங்கள் – ராஜம் கிருஷ்ணன்

நூல் : சுழலில் மிதக்கும் தீபங்கள்
ஆசிரியர் : ராஜம் கிருஷ்ணன்

மின்னூலாக்கம் : த . தனசேகர்

வெளியீடு : FreeTamilEbooks.com

நூல் மூலம – https://ta.wikisource.org/s/7sa2
நன்றி – விக்கி மூலம குழு – https://ta.wikisource.org

உரிமை:
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.
பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.

Universal (CC0 1.0) Public Domain Dedication

நன்றியுரை

இந்த நாவல் சமூகப் பிரச்னைகளையே மையமாகக் கொண்டு எழுதி வரும் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் இந் நாவலிலும் இன்று தமிழகத்தில் படித்த பெண்கள் படும் அவலத்தை விரிவாகச் சித்தரித்துள்ளார். மனித நேயம் தேய்ந்து வரும் இந்நாளில் இவர் காட்டும் சில கதாபாத்திரங்கள் தம்முள் நம்பிக்கையை மலரச் செய்கின்றன.

கண்ணிருந்தும் குருடராய், வாயிருந்தும் ஊமையராய், சுமைதாங்கியாய், மேலும் நகை தாங்கிகளாய் நம்முள் உலா வரும் பெண்கள் பலப் பலர். எது சுதந்திரம் என்றே தெரியாது தவித்தும் மேலைநாட்டு நாகரீகத்தையும் முழுமையாகப் பின்பற்ற இயலாது நம்நாட்டுப் பண்பாட்டையும் கைவிட இயலாது தத்தனித்து, கருத்திழக்கும் மகளிரும் பலப் பலர். இப்படியாகக் குழம்பும் பண்பாட்டுத் தெளிவின்மைக்கு ஒர் நல்ல தெளிவைத் தருகிறது இந்நாவல்.
இயற்கையில் நடக்க இயலாத விஷயங்களைத் திரைப் படங்களிலும் பத்திரிகைகளிலும் பார்த்தும் படித்தும் எரிச்சலுறும் வேளையில் இந் நாவல் புரையோடிய புண்னைக் கீறி மருந்து கட்டுகிறது.

சமூக அவலங்களைச் சுட்டிக் காட்டுவதுடன் நாம் எங்கே போகவேண்டும். என்ற பாதையையும் தெளிவாக்கிக் காட்டுகிறது. இந்நாவல்.
இந்த நல்ல நாவலை வெளியிடும் வாய்ப்பினை எமக்கு அளித்த திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கட்கு நன்றி.

-தாகம்

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “சுழலில் மிதக்கும் தீபங்கள் epub” suzhalil_midhakkum_deepangal.epub – Downloaded 1598 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “சுழலில் மிதக்கும் தீபங்கள் mobi” suzhalil_midhakkum_deepangal.mobi – Downloaded 1270 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “சுழலில் மிதக்கும் தீபங்கள் A4 PDF” suzhalil_midhakkum_deepangalA4.pdf – Downloaded 1845 times –

செல்பேசிகளில் படிக்க

Download “சுழலில் மிதக்கும் தீபங்கள் 6 inch PDF” suzhalil_midhakkum_deepangal6inch.pdf – Downloaded 1218 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/suzhalil_midhakkum_deepangal

புத்தக எண் – 356

பிப்ரவரி 28 2018

மேலும் சில நாவல்கள்

  • காணாமல் போன நண்பர்கள் – தருமி
  • வஸந்த கோகிலம் – நாவல் – வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
  • சோலைமலை இளவரசி – நாவல் – கல்கி கிருஷ்ணமூர்த்தி
  • மரகத வளரி – நாவல் – மகிழம் பூ

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

One response to “சுழலில் மிதக்கும் தீபங்கள் – ராஜம் கிருஷ்ணன்”

  1. Yogeswaran Avatar
    Yogeswaran

    நான் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள தலைஞாயிறு என்ற ஊரில் வசித்து வருகிறேன்..எனக்கு சுழலில் மிதக்கும் தீபங்கள் நாவல் வேண்டும் எங்குகிடைக்கும் என்று தெரியவில்லை எனக்கு தெரியப்படுத்துங்கள் மிக அவசரமாக தேவைப்படுகிறது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.