முள்வேலிக்குப் பின்னால்
(குறு நாவல்)
பொன் குலேந்திரன்
கனடா
மின்னூல் வெளியீடு :
http://FreeTamilEbooks.com
படைத்தவர் :
பொன் குலேந்திரன்
மிசிசாகா – கனடா
kulendiren2509@gmail.com
அட்டைப்படம்,மின்னூலாக்கம் :
பிரசன்னா,
udpmprasanna@gmail.com
உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
இக்குறு நாவலைப் பற்றி…
இக்குறுநாவல் உண்மையும், கற்பனையும் கலந்து எழுதப்பட்டது. ஒரு பாவமும் அறியாத ஈழத் தமிழர்கள்.; அகதிகள் முகாமில் பட்ட அவலங்களை இக்கதை ஓரளவுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது. பலர விடுதலை செய்யப்பட்டாலும் இன்னும் பல குடும்பங்கள் திரும்பவும்; தாம் வாழந்த வாழ்வுக்கு திரும்பவில்லை. பரமபரையாக வெகு காலம் வாழ்ந்த அவர்களது காணியும், வீடும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. சில காணிகளில் சிங்களவர்கள் குடியேறி விட்டனர். புத்த விகாரைகள் தொன்றிவிட்டன. அகதிகளுக்கு அவர்களது சொந்த காணிகள் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அரசு உறுதி அளித்தாலும் நடைமுறையில் அது மெதுவாகவே செயல்படுத்துப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கருதி இராணுவம் ஆக்கிரமித்த சில காணிகளில் இருந்து வெளியேறவில்லை, அதற்கு ஈடாக காணி இழந்தவர்களுக்கு, அவரகள் வெகு காலம் வாழந்த உரை விட்டு வெகு தூரத்தில் உள்ள ஊரில் காணி வழங்கப்படது.
ஒரு யுத்தத்தின் முடிவு, தோழ்வியை தழுவியவர்கள், அடிமைகளாக நடத்தப்பட்டதை வரலாற்றில் காணலாம். ஈழத் தமிழ் அகதிகள் அதற்கு விதிவிலக்கல்ல
இந்நூல் அவ்வகதிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கு என் சமர்ப்பணம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “முள்வேலிக்குப் பின்னால் epub” mulvelikku-pinnal-Novel.epub – Downloaded 1637 times –
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “முள்வேலிக்குப் பின்னால் mobi” mulvelikku-pinnal-Novel.mobi – Downloaded 709 times –
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “முள்வேலிக்குப் பின்னால் A4 PDF” mulvelikku-pinnal-Novel-A4.pdf – Downloaded 1586 times –
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/mulvelikku-pinnal-Novel
புத்தக எண் – 294
ஏப்ரல் 21 2017