சிரிக்க வைக்கும் சொதப்பல்கள்

svs

நீங்கள் படித்து மகிழ  இந்த ‘சொதப்பல்களை’ மின்னூல் வடிவத்தில் தந்துள்ளேன்.  இதைப் படிக்கும் போது கண்டிப்பாக உங்கள் வாழ்வில் நீங்கள் சொதப்பிய அனுபவங்கள் உங்கள் நினைவில் வந்து மோதுவதை  உணர்வீர்கள்.  ஏறத்தாழ உங்களின் சொந்த சொதப்பல் அனுபவங்கள் போலவே இருக்கும். நீங்கள் சொதப்பியிருக்கிறீர்கள் என்று சொல்ல வரவைல்லை . உதாரணத்திற்கு  சொல்கிறேனே….., தயிர் சில நாட்களில் நம் வீட்டில் உறையாமல் இருந்திருக்கும். தயிர் உறையாததால் நீங்கள் சந்தித்த  சில சங்கடங்கள் இப்பொழுது நினைத்தால் உங்களுக்கு சிரிக்கத் தோன்றுகிறது அல்லவா?  அந்த மாதிரி சம்பவங்களின் தொகுப்பே  ”சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் “. படித்துப் பாருங்கள்.
 ஒவ்வொரு அனுபவத்தையும் படித்து முடித்தபின்  உங்க முகத்தில் தவழும்  சிரிப்பையோ, புன்னகையையோ  என்னால் பார்க்கத் தான் முடியாதே தவிர  உணர முடியும். உங்களின் ஒவ்வொரு புன்னகையும் எனக்கு  மிகப்பெரிய விருது. என் எழுத்துக்குக் கிடைக்கும் மிகப் பெரிய கவுரவம்.
இந்த நூல் வெளியாக உதவிய திரு. சீனிவாசன் அவர்களுக்கும் ,Free Tamil Ebooks teamஇல்  இருக்கும் அத்துணை பேருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
மின்னூலைத் தரவிறக்கம் செய்து படிக்கும்  உங்களைப் போன்ற வாசகர்களுக்கும்  என் மனமார்ந்த நன்றி..
படித்து, சிரித்த அனுபவங்களை பின்னூட்டங்கள்  வாயிலாக  என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.
நானும் மகிழ்வேன்.
என்னுடைய  இன்னொரு மின்னூல் “ அப்பாவி விஷ்ணு “  படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
நன்றி,
ஆசிரியர் – ராஜலட்சுமி பரமசிவம்
http://rajalakshmiparamasivam.blogspot.com

மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com

அட்டைப்பட மூலம் – https://www.flickr.com/photos/dominicspics/5857058766/

அட்டைப் படம் – ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com

மின்னூலாக்கம் – ப்ரியா – priyacst@gmail.com

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Download free ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் epub” sirikka-vaikkum-sohappalgal.epub – Downloaded 29023 times – 1.26 MB

களில் படிக்க, அச்சடிக்க
Download “சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் A4 PDF” sirikka-vaikkum-sohappalgal-A4.pdf – Downloaded 43680 times – 659.92 KB

செல்பேசிகளில் படிக்க
Download “சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் 6 Inch PDF” sirikka-vaikkum-sohappalgal-6-inch.pdf – Downloaded 7028 times – 766.19 KB

புத்தக எண் – 63

சென்னை

மே 12  2014

மேலும் சில சிறுகதைகள்

  • சிரிக்க வைக்கும் சொதப்பல்கள்
  • வாழு வாழவிடு – சிறுகதைகள் – பொன் குலேந்திரன்
  • சிறந்த கதைகள் பதிமூன்று – சிறுகதைகள் – பலர்
  • மண்ணில்லை பெண் – சிறுகதைகள் – நிர்மலா ராகவன்

ஆசிரியர்கள்:

Comments

6 responses to “சிரிக்க வைக்கும் சொதப்பல்கள்”

  1. RajalakshmiParamasivam. Avatar
    RajalakshmiParamasivam.

    என்னுடைய ” சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் ” கட்டுரைத் தொகுப்பை மின்னூல் வடிவில் வெளியிட்ட freetamilebooks.com குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.
    மின்மடல் வழியாக நான் தொடர்பு கொள்ளும் திரு. சீனிவாசன் அவர்களுக்கும், அட்டைப்படம் வடிவமைத்துக் கொடுத்த திரு. ப்ரியமுடன்வசந்த அவர்களுக்கும்,
    கட்டுரைத் தொகுப்பை மின்னூல் வடிவமாகிய திருமதி.ப்ரியா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  2. janaki Avatar
    janaki

    super sodappalgal

  3. ஜெகதீஸ்வரன் Avatar
    ஜெகதீஸ்வரன்

    அட்டைப்படம் மிகவும் அருமையாக உள்ளது வசந்த். எப்படிதான் இப்படி கிரியேட்டவ்வாக யோசிக்கின்றீர்கள் என்று தெரியவில்லை வாழ்த்துகள். 🙂

  4. SAMEERA Avatar
    SAMEERA

    அம்மா நலமா?

    உங்களுடைய மின் புத்தகம் இப்போது தான் படித்து முடித்தேன். மிகவும் ரசிக்கும் படியாக எழுதி இருக்கிறீர்கள்… என்னைமீறி சில இடங்களில் சிரிப்பு வந்து விட்டது! குறிப்பாக இடியாப்பம் கதை… புலி கதையை முதலில் நம்பிவிட்டேன்… நன்றாக கற்பனையை, அப்படி உணரமுடியாதபடி எழுதி இருக்கிறீர்கள்… இதுபோல பல புத்தகங்கள் எழுதிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    உங்களிடம் நல்ல நகைசுவை உணர்வு இருக்கிறது!!!

  5. sahana Avatar
    sahana

    great effort…thank you so much admin…

  6. சீனு வாசன் Avatar
    சீனு வாசன்

    ௨ங்கள் நூல் படித்தில் என் வாழ்க்கையின் சில சொதபகபல்கள் என்னை மகிழ்ச்சி படுத்தியது அருமையான நூல் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.