இது , முழுக்க முழுக்க நகைச்சுவைத் தூக்கலாக இருக்கும் மின்னூல் .
இந்த நூலில் அறிமுகமாகும் ராசி- விஷ்ணு தம்பதி என் கற்பனைக் கதாபாத்திரங்கள். அதில் ராசி செய்யும் அட்டகாசங்களுக்கு, ஈடு கொடுக்கும் விஷ்ணுவைப் பரிதாபத்துக்குரியவராய் சித்தரித்திருக்கிறேன். நீங்கள் ,உங்களையே கூட அந்தத் தம்பதிகளின் இடத்தில் சில சமயங்களில் பொருத்திப் பார்ப்பதை தவிர்க்க முடியாது.
ராசி, விஷ்ணு தம்பதி மட்டுமல்ல , ராசி செய்யும் அலம்பலக்ளும் கற்பனையே! விஷ்ணு ,ராசியிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதை நீங்கள் ரசித்துப் படித்து விட்டு ,வாய்விட்டு சிரிக்காமல் இருக்க மாட்டீர்கள்.
அதனாலேயே இந்த நூலிற்குப் பெயர் ” அப்பாவி விஷ்ணு ” என்று பெயரிட்டிருக்கிறேன்.ஆணாதிக்கம், பெண்ணியம் என்கிற எந்த சிந்தனைக்குள்ளும் இவர்கள் இருவரையும் நான் சிறைப்படுத்தவில்லை. ஜாலியாக உலவ விட்டிருக்கிறேன். படிப்பவர்களுக்கு விஷ்ணு அப்பாவியாகத் தோன்றலாம். அவ்வளவே.,ராசி விஷ்ணுவை எவ்வளவு சங்கடப்படுத்தினாலும் ராசிஅவரின் காதல் மனைவி. இவர்கள் இருவரின் லூட்டியும் இந்த நூலுடன் முடிந்து விடவில்லை.
இந்த மின்னூல் ஒரு ஆரம்பமே. இவர்களின் அட்டகாசங்கள் தொடர்ந்து வெளியிட ஆசை. அதற்காக உங்களின் மேலான ஆதரவை எதிர் நோக்குகிறேன்.
இந்த நூல் வெளியாக உதவிய திரு. சீனிவாசன் அவர்களுக்கும் ,free tamil ebooks teamஇல் இருக்கும் அத்துணை பேருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
இந்த மின்னூலை உருவாக்கித் தந்த திரு. சீனிவாசன் அவர்கள் குழுவினர் அனைவருக்கும், அட்டைபட உருவாக்கம் செய்த திரு. ப்ரியமுடன் வசந்த் அவர்களுக்கும் என் நன்றிகள்.
ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி!
புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக
7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள். உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
இந்த மின்னூலை உருவாக்கித் தந்த திரு. சீனிவாசன் அவர்கள் குழுவினர் அனைவருக்கும், அட்டைபட உருவாக்கம் செய்த திரு. ப்ரியமுடன் வசந்த் அவர்களுக்கும் என் நன்றிகள்.
நூல் வடிவம் …… அதுவும் மின்னூல் வடிவம் பெற்றமைக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள். மகிழ்ச்சிகள்.
மின்னூல் வடிவம் பெற்றமைக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள். மகிழ்ச்சிகள்
[…] என்னுடைய இன்னொரு மின்னூல் “ அப்பாவி விஷ்ணு “ படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள். […]
[…] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/appavi-vishnu/ […]
அருமையான, யதார்த்தமான, நகைச்சுவைப் பதிவுகளின் தொகுப்பு!
ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்..ஆசிரியரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்!