- கவிதைத் தொகுப்பு –
மின்னூல் வெளியீடு :http://FreeTamilEbooks.com
ஆசிரியர் – மு. கோபி சரபோஜி
மின்னஞ்சல் – [email protected]
முகப்பு அட்டைக்கான புகைப்படம் – ராமேஸ்வரம் ராஃபி.
முகப்பு அட்டை வடிவமைப்பு – லெனின் குருசாமி
மின்னஞ்சல் – [email protected]
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பல்வேறு சந்தர்ப்பங்களில், மனநிலைகளில், தாக்கங்களில், வாழ்வியல் நெருக்கடிகளில் என்னைச் சலனப்படுத்திய விசயங்களே கவிதைகளாக இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் எனக்கு மட்டுமேயான அனுபவங்களாக இல்லாமல் இருப்பதும், உங்களின் அனுபவங்களை இந்தக் கவிதைகளின் வழியாக நீங்களும் நீட்டிப் பார்க்க முடியும் என்பதும் இத்தொகுப்பின் பலம் என நினைக்கிறேன். அதை உங்களின் மூலமாக உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
இக்கவிதைகளை வெளியிட்டு பலரின் வாசிப்பிற்குக் கொண்டு சென்ற அச்சு, இணைய இதழ்களுக்கும், மின்னூலாக்கத்திற்காக உதவிய நண்பர்களுக்கும் தீரா நன்றிகளும், பிரியங்களும்.
நட்புடன்
மு. கோபி சரபோஜி
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “சலனக்கிரீடம் epub”
சலனக்கிரீடம்-1457782055.epub – Downloaded 2848 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “சலனக்கிரீடம் mobi”
சலனக்கிரீடம்-1457782058.mobi – Downloaded 695 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “சலனக்கிரீடம் A4”
சலனக்கிரீடம்.%20A4docx.pdf – Downloaded 1836 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “சலனக்கிரீடம் 6inch”
சலனக்கிரீடம்6%20inchdocx.pdf – Downloaded 826 times –புத்தக எண் – 249
மார்ச் 17 2016
கண்டிப்பாக படிக்கிறேன் நண்பரே..