உங்களுக்கு காதல் எந்த வடிவத்தில் இருந்தாலும் பிடிக்கும் என்றால் இப்பொழுதே வாசிக்க ஆரம்பியுங்கள் மாறாக காதல் என்றால் எழுத்து என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணம் உடையவர்களுக்கு இந்த மின்நூல் உகந்தது அல்ல . ஏனென்றால் இவை எழுதிப்பழகிக்கொண்டிருக்கும் ஒருவனின் சிதறல்கள் .இங்கே சிதறியிருப்பவை அனைத்தும் என் இதயக்கிடங்கிலிருந்து வார்த்தை வாளி வாயிலாக வாரியிறைத்தவையே . காதலால் பின்னிப்பிணைந்திருக்கும் இருவரின் உரையாடல்களாக இதைப்படிப்பீர்களானால் நிச்சயம் இம்மின்நூல் உங்களுக்கு புதிய உற்சாகம் தரும். இவற்றை வாசிக்கும் காதலர்களை, தம்பதியர்களை நிச்சயமாக இந்த மின்நூல் வசீகரிக்கும் . இம்மின்நூலைப்படிக்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றுபவைதான் இவற்றிற்க்கு அணிந்துரைகள் . மேலும் இவை பெரும்பாலும் என்னுடைய இணையதளத்தில் நான் எழுதியவற்றின் கோர்வையான பக்கங்களே. இம்மின்நூலை வாசித்துவிட்டு நிறையோ குறையோ உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
www.priyamudanvasanth.com
[email protected]
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
ரதிவீதி
ஆசிரியர் : ப்ரியமுடன்வசந்த்
மின்னூலாக்கம் : ப்ரியமுடன் வசந்த்
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “ரதிவீதி epub”
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “ரதிவீதி mobi”
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “ரதிவீதி A4 PDF”
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “ரதிவீதி 6 Inch PDF”
புத்தக எண் – 37
சென்னை
பிப்ரவரி 20 2014
[…] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/rathi-veethi/ […]