கதை உருவாக்கம்: நிர்மலா ராகவன், மலேசியா
மின்னஞ்சல்: [email protected]
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னஞ்சல்: [email protected]
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
மின்னஞ்சல் : [email protected]
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
http://pengalopengal.pressbooks.com/
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “பெண்களோ பெண்கள்!”
PengaloPengal.epub – Downloaded 12159 times – 466.42 KBபுது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “பெண்களோ பெண்கள்!”
PengaloPengal.mobi – Downloaded 2301 times – 1.19 MBகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “பெண்களோ பெண்கள்!”
PengaloPengal_A4.pdf – Downloaded 51977 times – 605.22 KBபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “பெண்களோ பெண்கள்!”
PengaloPengal_6inch.pdf – Downloaded 4548 times – 961.66 KB
புத்தக எண் – 139
பிப்ரவரி 04 2015
மிகவும் இயல்பான ஒரு கதை. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரித்துக்கொண்டே இக்கதையைப் படித்தேன்.
தங்களுடைய பெண்களோ பெண்கள் படித்து உங்கள் ரசிகனானேன். வாழ்வின் தினசரி சிக்கல்களிலிருந்து தற்காலிகமா தப்பிக்க ஏதோ ஒரு நகைச்சுவை தொடரென்று படிப்போம் என வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் படிக்க படிக்க விழுந்து விழுந்து சிரித்தேன். இது கற்பனை கதையா அல்ல தாங்கள் அனுபவித்த சுவாரசிய சம்பவங்களின் தாக்கமா? எது எப்படியோ நான் என் வாழ்வின் துன்பங்களை மறந்தேன். பாக்கியம் போன்ற பெண்களை சமாளிக்க மணி அவர்கள் செய்யும் சாமர்த்தியங்களை எனது வாழ்விலும் நடைமுறை படுத்துவேன். உங்கள் படைப்புகள் இன்னும் வளமாக வந்து கொண்டே இருக்க வேண்டும். நீவிர் வாழ்க, உம் குலம் வாழ்க மொத்தத்தில் நம் தமிழ் வாழ்க.
இப்படிக்கு
உங்கள் ரசிகன்
பகல்நிலவு
[…] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/pengalopengal/ […]
[…] freetamilebooks.com/ebooks/pengalopengal/ […]