பெண்களோ பெண்கள்!

கதை உருவாக்கம்: நிர்மலா ராகவன், மலேசியா

pengalopengal

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம். பகிரலாம். மாற்றியமைக்கக் கூடாது. விற்கக் கூடாது.

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “பெண்களோ பெண்கள்!” PengaloPengal.epub – Downloaded 14909 times – 466.42 KB

களில் படிக்க, அச்சடிக்க

Download “பெண்களோ பெண்கள்!” PengaloPengal_A4.pdf – Downloaded 54816 times – 605.22 KB

செல்பேசிகளில் படிக்க

Download “பெண்களோ பெண்கள்!” PengaloPengal_6inch.pdf – Downloaded 7346 times – 961.66 KB

புத்தக எண் – 139

பிப்ரவரி 04 2015

மேலும் சில நாவல்கள்

  • மணி பல்லவம் 1
  • என் வாழ்வு
  • காலம் மறந்த இடம்
  • காதலா? கடமையா? – குறுநாவல்

Posted

in

,

by

ஆசிரியர்கள்:

Comments

4 responses to “பெண்களோ பெண்கள்!”

  1. Priya K Avatar
    Priya K

    மிகவும் இயல்பான ஒரு கதை. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரித்துக்கொண்டே இக்கதையைப் படித்தேன்.

  2. பகல்நிலவு Avatar
    பகல்நிலவு

    தங்களுடைய பெண்களோ பெண்கள் படித்து உங்கள் ரசிகனானேன். வாழ்வின் தினசரி சிக்கல்களிலிருந்து தற்காலிகமா தப்பிக்க ஏதோ ஒரு நகைச்சுவை தொடரென்று படிப்போம் என வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் படிக்க படிக்க விழுந்து விழுந்து சிரித்தேன். இது கற்பனை கதையா அல்ல தாங்கள் அனுபவித்த சுவாரசிய சம்பவங்களின் தாக்கமா? எது எப்படியோ நான் என் வாழ்வின் துன்பங்களை மறந்தேன். பாக்கியம் போன்ற பெண்களை சமாளிக்க மணி அவர்கள் செய்யும் சாமர்த்தியங்களை எனது வாழ்விலும் நடைமுறை படுத்துவேன். உங்கள் படைப்புகள் இன்னும் வளமாக வந்து கொண்டே இருக்க வேண்டும். நீவிர் வாழ்க, உம் குலம் வாழ்க மொத்தத்தில் நம் தமிழ் வாழ்க.

    இப்படிக்கு
    உங்கள் ரசிகன்
    பகல்நிலவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.