நம்ப முடியாத அதிசயங்கள்

அரவிந்த்

18349826481_f1b30ed53e_z

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

 

ஆசிரியர் – அரவிந்த்

aravindsham@gmail.com

மின்னூல் வெளியீடு – FreeTamilEbooks.com

உரிமை – Creative Commons Attribution-Noncommercial-No Derivative License

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்

 

மின்னூலாக்கம் – அரவிந்த்

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

 

இந்தப் பிரபஞ்சத்தில் நம்மைச் சுற்றி எத்தனை, எத்தனையோ அதிசயங்கள் நடந்திருக்கின்றன. இன்னமும் நடந்து கொண்டு இருக்கின்றன. அது ஆன்மீகம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், உளவியல் துறை ஆகட்டும், ஏன் அறிவியல் துறையே கூட ஆகட்டும்; நம்ப முடியாத, எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத, நமது பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன; உலகெங்கும் அப்படி நடந்த, நடக்கின்ற அதிசயச் செய்திகளை, சம்பவங்களைத் தான் “நம்ப முடியாத அதிசயங்கள்” என்ற இந்த நூலில் பார்க்கப் போகிறோம். இதில் ஆன்மீகம், சித்தர்களின் சித்தாற்றல்கள், ஆவிகள், அமானுஷ்யங்கள், ஜோதிடம், ஈ.எஸ்.பி, டெலிபதி, தேவதைகள், முற்பிறவி, மறுபிறவிகள், ஆவியுடல் பயணங்கள், மரணத்தின் பின் நடப்பது என்ன என பல்வேறு துறைகள் பற்றிய அதிசயச் செய்திகளைப் பார்க்க இருக்கிறோம். ஏன், எதற்கு, எப்படி என்று படிப்பவர்களது சிந்தனையைத் தூண்டுவதுதான் இந்த இந்த நூலின் முக்கிய நோக்கம்.

நாம் கற்றது கைமண் அளவுதான். இன்றைக்கு அறிய இயலாத, அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்றாக நாம் நினைப்பது நாளையே நிரூபிக்கப்பட்டு அறிவியல் எல்லைக்குள் வரலாம். இன்றைக்கு பல விஷயங்கள் அப்படி நிரூபிக்கப்பட்டவைதான். அதுபோன்ற ஒரு சிந்தனையை இதில் உள்ள கட்டுரைகள் தூண்டும் என்று நம்புகிறேன்

https://ramanans.wordpress.com/ என்ற எனது வலைப்பூவில் வெளியான சில கட்டுரைகளே தற்போது மின்னூல் வடிவம் பெறுகின்றன. படித்து விட்டு உங்கள் கருத்தை aravindsham@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தயங்காமல் எழுதவும்.

நன்றி

அன்புடன்
அரவிந்த்

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “நம்ப முடியாத அதிசயங்கள் epub” namba-mudiyatha-athisayangal.epub – Downloaded 21356 times – 854 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “நம்ப முடியாத அதிசயங்கள் mobi” namba-mudiyatha-athisayangal.mobi – Downloaded 6290 times – 2 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

 

Download “நம்ப முடியாத அதிசயங்கள் A4 PDF” namba-mudiyatha-athisayangal-A4.pdf – Downloaded 53032 times – 4 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “நம்ப முடியாத அதிசயங்கள் 6 inch PDF” namba-mudiyatha-athisayangal-6-inch.pdf – Downloaded 12162 times – 4 MB

 

இணையத்தில் படிக்க  – http://aravindsham.pressbooks.com

 

புத்தக எண் – 182

ஜூன் 20 2015

5 Comments

 1. […] நம்ப முடியாத அதிசயங்கள் […]

 2. […] இந்தச் சுட்டியிலிருந்து பதிவிறக்கிப் […]

 3. Namba Mudiyatha Athisayangal – Tamil Tee

  […] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/namba-mudiyatha-athisayangal/ […]

 4. மிகவும் நன்றாக இருக்கிறது இது மாதிரியான புத்தகங்களை படிக்க ஆசையாக உள்ளதால் தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா நன்றி. …

 5. alex
  alex May 13, 2016 at 8:54 am . Reply

  Cannot display my mobile

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: