நம்ப முடியாத அதிசயங்கள்

அரவிந்த்

18349826481_f1b30ed53e_z

மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com

ஆசிரியர் – அரவிந்த்

[email protected]

மின்னூல் வெளியீடு – FreeTamilEbooks.com

உரிமை – Creative Commons Attribution-Noncommercial-No Derivative License

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்

மின்னூலாக்கம் – அரவிந்த்

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: [email protected]

இந்தப் பிரபஞ்சத்தில் நம்மைச் சுற்றி எத்தனை, எத்தனையோ அதிசயங்கள் நடந்திருக்கின்றன. இன்னமும் நடந்து கொண்டு இருக்கின்றன. அது ஆன்மீகம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், உளவியல் துறை ஆகட்டும், ஏன் அறிவியல் துறையே கூட ஆகட்டும்; நம்ப முடியாத, எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத, நமது பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன; உலகெங்கும் அப்படி நடந்த, நடக்கின்ற அதிசயச் செய்திகளை, சம்பவங்களைத் தான் “நம்ப முடியாத அதிசயங்கள்” என்ற இந்த நூலில் பார்க்கப் போகிறோம். இதில் ஆன்மீகம், சித்தர்களின் சித்தாற்றல்கள், ஆவிகள், அமானுஷ்யங்கள், ஜோதிடம், ஈ.எஸ்.பி, டெலிபதி, தேவதைகள், முற்பிறவி, மறுபிறவிகள், ஆவியுடல் பயணங்கள், மரணத்தின் பின் நடப்பது என்ன என பல்வேறு துறைகள் பற்றிய அதிசயச் செய்திகளைப் பார்க்க இருக்கிறோம். ஏன், எதற்கு, எப்படி என்று படிப்பவர்களது சிந்தனையைத் தூண்டுவதுதான் இந்த இந்த நூலின் முக்கிய நோக்கம்.

நாம் கற்றது கைமண் அளவுதான். இன்றைக்கு அறிய இயலாத, அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்றாக நாம் நினைப்பது நாளையே நிரூபிக்கப்பட்டு அறிவியல் எல்லைக்குள் வரலாம். இன்றைக்கு பல விஷயங்கள் அப்படி நிரூபிக்கப்பட்டவைதான். அதுபோன்ற ஒரு சிந்தனையை இதில் உள்ள கட்டுரைகள் தூண்டும் என்று நம்புகிறேன்

https://ramanans.wordpress.com/ என்ற எனது வலைப்பூவில் வெளியான சில கட்டுரைகளே தற்போது மின்னூல் வடிவம் பெறுகின்றன. படித்து விட்டு உங்கள் கருத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தயங்காமல் எழுதவும்.

நன்றி

அன்புடன்
அரவிந்த்

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “நம்ப முடியாத அதிசயங்கள் epub” namba-mudiyatha-athisayangal.epub – Downloaded 47390 times – 853.86 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “நம்ப முடியாத அதிசயங்கள் mobi” namba-mudiyatha-athisayangal.mobi – Downloaded 11658 times – 1.74 MB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

  Download “நம்ப முடியாத அதிசயங்கள் A4 PDF” namba-mudiyatha-athisayangal-A4.pdf – Downloaded 94810 times – 4.04 MB

செல்பேசிகளில் படிக்க

Download “நம்ப முடியாத அதிசயங்கள் 6 inch PDF” namba-mudiyatha-athisayangal-6-inch.pdf – Downloaded 24285 times – 4.20 MB

இணையத்தில் படிக்க  – http://aravindsham.pressbooks.com

புத்தக எண் – 182

ஜூன் 20 2015

மேலும் சில நூல்கள்

  • மார்க்சிய அழகியல் – கட்டுரைகள் – கோவை ஞானி
  • மக்கள் சட்டம் – கட்டுரைகள் – மக்கள் சட்டம்
  • வாழ்வும் பவுத்தமும் – கட்டுரைகள் – சித்தார்த்தா கல்வி மற்றும் அறக்கட்டளை
  • கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் – கட்டுரை – என்.வி.கலைமணி

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

5 responses to “நம்ப முடியாத அதிசயங்கள்”

  1. மூர்த்தி தாசன் Avatar

    மிகவும் நன்றாக இருக்கிறது இது மாதிரியான புத்தகங்களை படிக்க ஆசையாக உள்ளதால் தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா நன்றி. …

  2. alex Avatar
    alex

    Cannot display my mobile

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.