நல்ல பிள்ளை

வணக்கம். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கதைகளைப்பற்றிய குறிப்பு இதோ:

எந்த வயதானாலும், பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை. அதிலும், படிப்பு இல்லாவிட்டால், அதோகதிதான். ஒரு உண்மைச் nallapillaiசம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. (நல்ல பிள்ளை).

குழந்தைகள் வாழ்வில் முன்னேறுவதோ, பின்தங்குவதோ வளர்ப்பினால் என்பதை வலியுறுத்துகிறது `ஒரு கிளை, இரு மலர்கள்’.

தன் கலாசாரத்தில் பெருமிதம் கொள்ளாது, பிற இனத்தவரிடம் அதை ஏளனமும் செய்தால், தாம் உயர்ந்துவிட்டதாக எண்ணும் சில பரிதாபத்திற்குரியவர்களைக் கண்டு வருந்தியிருக்கிறேன். அப்படி ஒரு ஆசிரியை ‘காந்தித்தாத்தாவும் பொன்னுசாமி கங்காணியும்’ என்ற கதையில் வருகிறாள்.

`தமிழர்கள் குடிக்கிறார்கள், அடிக்கிறார்கள்’ என்று பங்களாதேசிகளை மணந்துகொண்ட தமிழ்ப்பெண்கள் மலேசியாவில் அநேகர். வெளிநாட்டுக்காரர்கள் குறுகிய காலம் வேலை செய்ய இங்கு வந்துவிட்டு, பின்னர் தாய்நாட்டுக்கே திரும்பிப் போய்விடும் அபாயம் இருப்பதை இப்பெண்கள் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை (`அழகிய மண்குதிரை’).

சிறுபான்மை இன மாணவிகள் இடைநிலைப் பள்ளியில் படும் பாடும், அவர்களை முன்னைற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஆசிரியையின் போராட்டமும். (ஏணி)

நன்றி.

நிர்மலா ராகவன், மலேசியா

நல்ல பிள்ளை – சிறுகதைகள்

வகை – சிறுகதை

உருவாக்கம்: நிர்மலா ராகவன், மலேசியா

வெளியீடு: http://FreeTamilEbooks.com

மின்னஞ்சல்: [email protected]

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “நல்ல பிள்ளை epub” nallapillai.epub – Downloaded 6717 times – 562.76 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “நல்ல பிள்ளை mobi” nallapillai.mobi – Downloaded 1534 times – 1.42 MB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

  Download “நல்ல பிள்ளை A4” nallapillaiA4.pdf – Downloaded 12554 times – 1.28 MB

செல்பேசிகளில் படிக்க

Download “நல்ல பிள்ளை 6inch” nallapillai6inch.pdf – Downloaded 1698 times – 1.47 MB

புத்தக எண் – 175

மே 24 2015

மேலும் சில சிறுகதைகள்

  • ஸ்மார்ட் உலகத்து கதைகள் – ம்ரின்சோ நிர்மல்
  • சண்டையே வரலியே – சிறுகதைகள் – நிர்மலா ராகவன்
  • முகநூலும் முத்துலட்சுமியும் – சிறுகதைகள் – நிர்மலா ராகவன்
  • தூண்டுகோல் – சிறுகதைகள் – இரா.பாரதி

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.