FreeTamilEbooks.com ன் இரண்டு ஆண்டு முடிவில் 200 ஆவது மின்னூல்.
குப்புசாமி
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
மூலிகைவளம்
பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன் படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திரனாலும் அனுபவத்தாலும் கண்ட உண்மைகளை பல மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர்.
ஆசிரியர் – குப்பு சாமி – kuppu6@gmail.comமூலம் http://mooligaivazam-kuppusamy.blogspot.in/
மூலங்கள் பெற்றது – GNUஅன்வர் – gnukick@gmail.com
மேலட்டை உருவாக்கம்: லெனின் குருசாமி –
மின்னூலாக்கம் – த.சீனிவாசன்
உரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
உரிமை Creative Commons Attribution-NonCommercial-NoDerivs
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “மூலிகை வளம் epub” mooligai-valam.epub – Downloaded 124090 times – 5.89 MBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “மூலிகை வளம் A4 PDF” mooligai-valam-A4.pdf – Downloaded 69054 times – 5.40 MB
செல்பேசிகளில் படிக்க
Download “மூலிகை வளம் 6 inch PDF” mooligai-valam-6-inch.pdf – Downloaded 46227 times – 5.67 MBஇணையத்தில் படிக்க – http://mooligaivalam.pressbooks.com
புத்தக எண் – 200
ஜூலை 26 2015




Leave a Reply