fbpx

கணிதமேதை சீனிவாச இராமானுஜன்

Ramanujan-Book

கரந்தை ஜெயக்குமார்

karanthaikj@gmail.com

http://karanthaijayakumar.blogspot.com/

 

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

 

 

 

 

மின்னூலாக்கம் – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com

வெளியீடு – FreeTamilEbooks.com

உரிமை – Creative Commons Attribution 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ் – யாவரும் படிக்கலாம் பகிரலாம்.

 

வணக்கம். அன்பர்களே நான் ஒரு கணித ஆசிரியர். நான் எனது M.Phil., ஆய்விற்கு எடுத்துக் கொண்டத் தலைப்பு கணிதமேதை சீனிவாச இராமானுஜன் என்பதாகும்.
     கணித மேதை சீனிவாச இராமானுஜனின் 125 வது பிற்ந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் கணித ஆண்டாக அறிவிக்கப் பட்ட ஆண்டு (2012) இவ்வாண்டாகும்.
     கணித ஆண்டாகிய இவ்வாண்டில், கணித மேதையின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி சிறிதுதூரம் நடக்கலாமா தோழர்களே. M.Phil., ஆய்வில் நான் கண்ட, உணர்ந்த சீனிவாச இராமானுஜனைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
     இராமானுஜன் கண்டுபிடித்த கணக்குகளை,  புதிய தேற்றங்களைப் பற்றி அலசுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, கணித மேதை சீனிவாச இராமானுஜனை, எலும்பும், தசையும், இரத்தமும், உணர்வுக் குவியல்களை உள்ளடக்கிய, நம்மைப் போன்ற சக மனிதராக உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன்.
     உண்ண உணவிற்கே வழியின்றி, வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த, இராமானுஜனின் உண்மை உருவத்தை, உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன்.
      தோழர்களே. இதோ கால இயந்திரம் நமக்காகக் காத்திருக்கின்றது. வாருங்கள், வந்து இருக்கைகளில் அமருங்கள். சற்று பின்னோக்கிப் பயணிப்போமா?.
      2012, 2010,………..2000…….1947,…….1900,…..1887. இதோ கும்பகோணம். உச்சிப் பிள்ளையார் கோவிலும், சாரங்கபாணிக் கோவிலும் தெரிகின்றதல்லவா. வாருங்கள் கால இயந்திரத்திலிருந்து, இறங்கி, சாரங்கபாணிக் கோவிலுக்கு அருகிலுள்ள கிழக்கு சந்நிதி தெருவிற்குச் செல்வோம். இதோ இந்த ஓட்டு வீடுதான், இராமானுஜனின் வீடு. வாருங்கள் உள்ளே செல்வோம்.

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “கணிதமேதை சீனிவாச இராமானுஜன் epub”

maths-ramanujan.epub – Downloaded 8827 times – 4.65 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “கணிதமேதை சீனிவாச இராமானுஜன் mobi”

maths-ramanujan.mobi – Downloaded 1877 times – 9.59 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

 

Download “கணிதமேதை சீனிவாச இராமானுஜன் A4 PDF”

maths-ramanujan-A4.pdf – Downloaded 34161 times – 2.60 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “கணிதமேதை சீனிவாச இராமானுஜன் 6 inch PDF”

maths-ramanujan-6-inch.pdf – Downloaded 6967 times – 2.42 MB

 

புத்தக எண் – 180

ஜூன் 6 2015

 

Please follow and like us:
Pin Share

3 Comments

  1. […] கணிதமேதை சீனிவாச இராமானுஜன் […]

  2. Ravi Natarajan
    Ravi Natarajan August 27, 2016 at 8:13 pm . Reply

    I saw the movie ‘The man who knew infinity’ about Ramanujan and was not impressed much. There are several facts from Ramanujan’s life that Hollywood has screwed up. It was all the more glaring as I read the Tamil book on Ramanujan by Karandhai Jayakumar, a teacher of Mathematics, who has written a very nice book on Ramanujan, as it was his research subject in University.

    The earlier struggles of Ramanujan and his strange habits of running away from his home, his crazy behavior in England are better documented by the Tamil book, which is free to read:

    http://freetamilebooks.com/ebooks/maths-ramanujan/

    I could not stand Ramanujan in a North Indian kurta with a South Indian dhothi. Hollywood must do a bit more research when taking such biographical movie.

    Ravi Natarajan

  3. ராமானுஜம் என்னும் பெயரைக் கேட்டாலே உடம்பு முழுக்க ஒரு சிறு உதறல் … ஏனெனில் கணக்கு என்றால் நமக்கு கொஞ்சம் அல்ல நிறையவே அலர்ஜி … >> கிளிக் சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது !

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி!
புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக
7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!




உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...