PHP இணைய தளங்களை அட்டகாசமான வசதிகளோடு உருவாக்கும் ஒரு சிறந்த, ஆனால் மிக எளிய நுட்பம். விக்கிப்பீடியா, வேர்டுபிரஸ் போன்ற பல முக்கிய வலைத்தளங்கள் இந்த மொழியிலேயே உருவாக்கப் பட்டுள்ளன. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் PHP epub” learn-PHP-in-tamil.epub – Downloaded 9616 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “எளிய தமிழில் PHP A4 PDF” learn-PHP-in-tamil.pdf – Downloaded 13699 times –செல்பேசிகளில் படிக்க
Download “எளிய தமிழில் PHP 6 inch PDF” learn-PHP-in-tamil-6-inch.pdf – Downloaded 4057 times –புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
பிழை திருத்தம், வடிவமைப்பு: த.சீனிவாசன்
அட்டைப்படம் – மனோஜ் குமார்
இந்த நூல் Creative Commons Attribution-ShareAlike 4.0 Unported License. என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். திருத்தி எழுதி வெளியிடலாம். வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். இதே உரிமையில் வெளியிட வேண்டும்.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 241
பிப்ரவரி 2 2016
Leave a Reply