எளிய தமிழில் JavaScript

ஆசிரியர் உரை

அழகான, பல்வேறு வசதிகள் கொண்ட இணைய தளங்களை உருவாக்க HTML, CSS, JavaScript, Jquery ஆகிய நுட்பங்களை அடிப்படை. இவை பற்றி நான் கற்றவற்றை கணியம் இதழில் தொடராக எழுதினேன். அவை மின்னூலாகவும் வெளிவருவது மகிழ்ச்சி. எங்கள் திருமண நாளான இன்று இந்த மின்னூல் வெளிவருவது கூடுதல் மகிழ்ச்சி.

தமிழில் கணிணி நுட்பங்களைப் பகிர, ஒரு களமாக உள்ள ‘கணியம்’ தளத்தில், இதுவரை வெளியான எனது மின்னூல்களுக்கு வாசகர்கள் தரும் ஆதரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

“தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” என்ற பாரதியின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், என் பங்களிப்பும் உள்ளது என்பதே, மிகவும் மகிழ்ச்சி.

தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் என் குடும்பத்தினருக்கும், கணியம் குழுவினருக்கும், FreeTamilEbooks.com குழுவினருக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.

உங்கள் கருத்துகளையும், பிழைத் திருத்தங்களையும் [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

http://kaniyam.com/learn-javascript-in-tamil என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம். படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

து. நித்யா கிழக்கு தாம்பரம் 31 அக்டோபர் 2018

மின்னஞ்சல்: [email protected] வலைப் பதிவு: http://nithyashrinivasan.wordpress.com

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “எளிய தமிழில் JavaScript epub” Learn_Javascript_in_Tamil.epub – Downloaded 4237 times – 1.41 MB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “எளிய தமிழில் JavaScript A4 PDF” Learn_Javascript_in_Tamil_a4.pdf – Downloaded 22887 times – 2.99 MB

செல்பேசியில் படிக்க

Download “எளிய தமிழில் JavaScript 6 inch PDF” Learn_Javascript_in_Tamil_6_inch.pdf – Downloaded 2646 times – 2.79 MB

நூல் : எளிய தமிழில் JavaScript

ஆசிரியர் : து.நித்யா

புத்தகம் குறித்த கூடுதல் தகவல்

மின்னூலாக்கம் : பிரசன்னா

வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை

இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள் • யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். • திருத்தி எழுதி வெளியிடலாம். • வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களைச் சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும். நூல் மூலம் : http://static.kaniyam.com/ebooks/Learn-Javascript-in-Tamil.odt This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.

CC-BY-SA. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம். பகிரலாம். மேம்படுத்தலாம். விற்கலாம்.

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/Learn_Javascript_in_Tamil-2018-10-31-14-50-30

புத்தக எண் – 460

மேலும் சில கணினி நூல்கள்

  • எளிய தமிழில் MySQL
  • எளிய தமிழில் GNU/Linux பாகம் – 1
  • எளிய தமிழில் WordPress – தமிழ்
  • திறந்த மூலத்திற்கு எவ்வாறு பங்களிப்பது?

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

2 responses to “எளிய தமிழில் JavaScript”

  1. Ravi Avatar
    Ravi

    An admirable work. Keep going.

  2. arul Avatar
    arul

    javascript begineer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.