எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2

Download free ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2 epub” Learn-GNULinux-Part-2.epub – Downloaded 13239 times – 4.44 MB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2 A4 PDF” Learn-GNULinux-Part-2-A4.pdf – Downloaded 32821 times – 4.86 MB

செல்பேசிகளில் படிக்க

Download “எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2 6 Inch PDF” Learn-GNULinux-Part-2-6-Inch.pdf – Downloaded 11758 times – 7.45 MB

எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2

ஆசிரியர் : து. நித்யா

புத்தகம் குறித்த கூடுதல் தகவல்

GNU/Linux – இது மென்பொருள் உலகை புரட்டிப்போட்ட ஒரு இயங்குதளம்.
இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
GNU/Linux-ன் அடிப்படைகளைத் தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது.

படித்துப் பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால்,  மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களைச் சேர்த்து தர வேண்டும்.
இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

வெளியீடு : FreeTamilEbooks.com

Creative Commons Attribution-ShareAlike 4.0 International License  சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

புத்தக எண் – 88

ஜூலை  2  2014

மேலும் சில கணினி நூல்கள்

  • எளிய தமிழில் MySQL
  • எளிய இனிய கணினி மொழி – ரூபி
  • எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2
  • Packet Tracer மூலம் நெட்வொர்க் பயிற்சி ஏடு

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

7 responses to “எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2”

  1. சு. சங்கரசுப்பிரமணியன் Avatar

    கடந்த மார்ச்சு மாதத்திலிருந்து நான் லினக்ஸ் (குபுந்டு-14.04 எல்.டி.எஸ்) பதிவிறக்கம் செய்து “இன்ஸ்டால்” (?) செய்து கற்றுக்கொண்டிருக்கிறேன்.

    இன்று தான் இந்த தமிழ் வழிகாட்டியைக்கண்ணுற்றேன். நிச்சயம்மாக பயனுள்ளதாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

    எனது ஆதங்கத்தையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

    லினக்ஸ் திறனாளிகள் பலர் இங்கேஇருந்தும் புதிதாக கணினி வாங்கவிரும்புவோர், மற்றும் லினக்ஸ் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

    உங்களில் பலர் மென்பொருள்தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

    “இன்ஸ்டால் செய்து” (கணினியில் பொருத்தி?), உபயோகிக்கும் போது இடர்களைக் களையும் வகையில் தயார் செய்யப்ப்ட்டுள்ள பணியாளர்கள் இருப்பதாகத்தெரியவிலை. (டெக்னீஷியன்ஸ்)

    உங்களில் பொறியாளர்கள் மட்டுமின்றி, கணினி பணி செய்வோரையும் நீங்கள் உருவாக்கி விட்டால் மட்டுமே உங்கள் திறமையும் பணிகளும் முழுமையடையும்.

    எனக்கும் கம்ப்யூட்டர் துறைக்கும் காத தூரம்.
    ஆனாலும் முடிந்தவரை, வருமானத்தை எதிர்பார்க்காமல் பங்குகொள்ள 60 வயது நிறைந்த இளைஞான நான் தயார்.

    வழிதான் தெரியவில்லை!

    வாழ்த்துக்கள்.

    1. admin Avatar
      admin

      //“இன்ஸ்டால் செய்து” (கணினியில் பொருத்தி?), உபயோகிக்கும் போது இடர்களைக் களையும் வகையில் தயார் செய்யப்ப்ட்டுள்ள பணியாளர்கள் இருப்பதாகத்தெரியவிலை. (டெக்னீஷியன்ஸ்)//

      எல்லா ஊரிலும் இருப்பார்கள் ஐயா. இணையத்தில் தேடினால் கிடைப்பர்.

      மேலும் எல்லா ஐயங்களையும் இணையத்தில் தேடினாலே பதில் கிடைக்கும்.

      உங்களுக்கு ஏதேனும் ஐயம் எனில் இங்கு கேட்கலாம்.

      http://ilugc.in பார்க்கவும்.

  2. sekar Avatar
    sekar

    கணினி கற்றுவருகின்ற அனைவரும் உங்கள் சேவையினை உளமாற வாழ்த்துகிறார்கள் உங்னளின் பணி மேலும் சிறக்க இ றைவனை பிராத்திக்கின்றேன்.
    by
    sekar

  3. Swami Vedanishthananda Saraswati Avatar
    Swami Vedanishthananda Saraswati

    என்னால் முன்னால் ஆப்ஸ் மூலமாக பதிவிறக்கம் செய்ய முடிய வில்லை. இங்கே பிடிஎஃப், ஈபப் இரண்டு முறையிலும் முயற்சித்தேன். பதிவிறக்கம் செய்ய முடிகிறது. ஆனால் படிக்க முடியவில்லை. Ub Reader, fb Reader, wps, office suite, drive pdf என எதிலும் திறந்து படிக்க முடியவில்லை. Not supported file format, could not open, file corrupted etc error messages வருகின்றன.

  4. MaDuraipandian Avatar
    MaDuraipandian

    Thanks.NIC Bodi

  5. MaDuraipandian Avatar
    MaDuraipandian

    I kindly request you to translate EDUBOSS Linux in TAMIL version for the welfare of the Computer On Office Automation-Examination going candidates-conducted by the DOTE Government of Tamil Nadu’
    I hope You will do it.
    Thanking you in an anticipation.
    MaDuraipandian,
    NIC.Bodinayakanur.
    [email protected]
    9894422793

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.