நேதாஜிதாசன்
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
Creative CommonsAttribution-NonCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது
முன்னுரை
கருத்து சுதந்திரம் அரசியல் சட்டத்தால் நிறையவே தரப்பட்டுள்ளது.கொஞ்சமாவது பயன்படுத்துவோமே என்பதன் வெளிப்பாடு இந்த புத்தகம்.
நான் அவர் போல எழுதுகிறேன் என நீங்கள் எண்ணுமளவுக்கு பெரியவன் அல்ல.ஏதோ ஒரு நாள் என் சகோதரனின் உதவியால் டிவிட்டர் அறிமுகமாகி,பின் பேயோன,பா.ராகவன்,அ.மார்க்ஸ் போன்றோரின் எழுத்துக்களை படித்து வளர்ந்ததால் ஏற்பட்ட வெளிப்பாடு.
எனக்கு அங்கிகாரங்கள் வேண்டாம் இந்த மின்னூலின் வரிகளை படிக்கும்போது உங்கள் மனது யோசிக்க ஆரம்பிக்கிறது எனில் அதுவே என் வெற்றி.
இதை தொகுக்கையில் மலரும் நினைவுகள் ஏற்பட்டன.அவற்றை வாரி வாரி பஞ்சமில்லாமல் கொடுத்த சூழ்நிலைகளுக்கும்,நட்புக்களுக்கும் நன்றி.
இன்னும் எழுதுவேன் என்ற நம்பிக்கையுடன்..
நேதாஜிதாசன்
22.10.2015
கருத்துகளை கடத்த [email protected]
twitter.com/surya_vn
nethajidhasan.blogspot.in
முதல் மின்பதிப்பு: 2015
அட்டை வடிவமைப்பு:இம்மானுவேல்
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “மரணமடைந்த எழுத்துக்களின் புலம்பல் epub” laments-of-dead-letters.epub – Downloaded 4521 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “மரணமடைந்த எழுத்துக்களின் புலம்பல் A4 PDF” laments-of-dead-letters-A4.pdf – Downloaded 3402 times –செல்பேசிகளில் படிக்க
Download “மரணமடைந்த எழுத்துக்களின் புலம்பல் 6 inch PDF” laments-of-dead-letters-6-inch.pdf – Downloaded 1567 times –இணையத்தில் படிக்க – http://suryavn97.pressbooks.com
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 229
நவம்பர் 2 2015
Leave a Reply