fbpx

ஏரிகள் நகரம் – நைனிதால் – வெங்கட் நாகராஜ்

வெங்கட் நாகராஜ்21030536505_a4a017570d_b
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

வெங்கட் நாகராஜ்…..  என் பெயரில் பாதியும் அப்பா பெயரில் முக்காலும் சேர்த்து வலைப்பூவுக்காக வைத்துக் கொண்ட பெயர்.  அதுவே இப்போது பழகி விட்டது! நெய்வேலி நகரத்தில் பிறந்து வளர்ந்து கல்லூரி முடித்த வருடத்திலேயே இந்தியத் தலைநகர் தில்லிக்கு வந்துவிட்டவன்! கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தில்லி வாசி. பயணம் செய்வது மிகவும் பிடித்த விஷயம்.  கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து www.venkatnagaraj.blogspot.com எனும் வலைப்பூவில் எழுதி வருகிறேன்.  சென்று வந்த பயணங்கள், அதில் கிடைத்த அனுபவங்களை வலைப்பூவில் எழுதி வருகிறேன். இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன்.   இது வரை எழுதிய பயணக் கட்டுரைகளில் சிலவற்றை மின்புத்தகமாக வெளியிட நண்பர்கள் சிலர் சொன்ன யோசனையின் பேரில், இது எனது கன்னி முயற்சி…  ஆமாம் இது முதல் மின்புத்தகம்!

 

 

உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிதால்…..  அழகிய பல ஏரிகளைக் கொண்ட நகரம் என்பதால் இந்நகரை ஏரிகள் நகரம் என்றே அழைக்கிறார்கள்.  கடும் குளிர்காலத்தில் நானும் நண்பர்களும் இங்கே பயணம் செய்த போது பார்த்த இடங்கள், எங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றினை எனது வலைப்பூவில் எழுதினேன்.

பொதுவாகவே பனிப்பொழிவு இரவு நேரங்களில் தான் அதிகம் இருக்கும். அறிவியல் ரீதியாக உண்மையோ பொய்யோ, மிகவும் ரசனையோடு சிலர் சொல்வது இது தான்.  பனிப்பொழிவினை இரண்டு விதமாக பிரிக்கலாம் –  ”ஒன்று பனிக்கட்டி மழை மற்றொன்று பஞ்சு போன்ற பனி மழை – அதிலும் பஞ்சு போன்ற பனிக்கு வெட்கம் அதிகம் அதனால் யாரும் பார்க்காத இரவு வேளையில் தான் பஞ்சு போன்ற பனி அதிகம் பொழியும்”

இப்படி சுவாரஸ்யமான பல விஷயங்களை இப்பயணத்தில் நாங்கள் தெரிந்து கொண்டோம்…  அப்படி பார்த்த, கேட்ட, ரசித்த விஷயங்கள் ஒரு தொகுப்பாக…….

 

 

 

ஆசிரியர் – வெங்கட் நாகராஜ் – [email protected]

மின்னூலாக்கம் –வெங்கட் நாகராஜ்

 

அட்டைப்படம் – மனோஜ் குமார் – [email protected]

creative commons attribution Non Commercial 4.0 international license

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

பதிவிறக்க*

 

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “ஏரிகள் நகரம் - நைனிதால் epub”

lake-city-nainital.epub – Downloaded 9409 times – 5.84 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “ஏரிகள் நகரம் - நைனிதால் mobi”

lake-city-nainital.mobi – Downloaded 1735 times – 5.81 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “ஏரிகள் நகரம் - நைனிதால் A4 PDF”

lake-city-nainital-a4.pdf – Downloaded 35526 times – 18.49 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “ஏரிகள் நகரம் - நைனிதால் 6 inch PDF”

lake-city-nainital-6-inch.pdf – Downloaded 2729 times – 18.57 MB

இணையத்தில் படிக்க – http://venkatnagaraj.pressbooks.com

புத்தக எண் – 212

செப்டம்பர்   11 2015

 

Please follow and like us:
Pin Share

5 Comments

  1. superb!! no more words to say!

  2. T.n joe
    T.n joe May 13, 2017 at 10:25 am . Reply

    Sir really you did a very nice work sir

    1. Venkat
      Venkat August 10, 2017 at 2:14 am . Reply

      Thanks Joe!

  3. […] […]

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது !

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி!
புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக
7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!




Open

70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...