கொலுசு – மார்ச் – 2016

cover_page

கொலுசு மின்னிதழ் தனது எட்டாவது இதழில்
மகளிர் தின வாழ்த்துகளைக் கூறி உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறது.

இந்த இதழிலிலும் சிறப்பான கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என
அருமையான படைப்புகளோடு உங்களை சந்திக்க வருகிறாள் கொலுசு.

படைப்பாளிகளைஊக்குவிப்பதில்
வாசகர்களின் பங்கு மிக மிக முக்கியமானது. வாசகன் இல்லையேல்
படைப்பாளி மெல்ல
மெல்ல தேய்ந்து
, ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடுவான்.

படைப்புகளையும், படைப்பாளிகளையும்
மனம் திறந்து பாராட்டுங்கள். கொலுசில் பிடித்த படைப்பு
பற்றிய உங்களின்
மேலான விமர்சனங்களை
kolusu.fb@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு ஐந்து வரிகளுக்கு மிகாமல்
எழுதி அனுப்புங்கள். சிறந்த
விமர்சனங்களுக்கு பரிசுகளும்
காத்திருக்கின்றன.

கொலுசு தனது அடுத்தமுயற்சியாக, பொள்ளாச்சி பகுதியில்
மக்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த
சுமார் 20,000
புத்தகங்கள் கொள்ளளவு கொண்ட ஒரு பொது
நூலகம் ஒன்றை
, அமைக்கமுயற்சிகள் எடுத்து வருகிறது.

நூலகம் அமைப்பதற்கான ஆகும் முழுசெலவுகளையும் கொலுசு
மின்னிதழ் ஏற்றுக்கொள்கிறது. ஆனால்
,
புத்தகங்களைதங்களிடம் இருந்து
தான் எதிர்பார்க்கிறோம். தற்சமயம் எங்களிடம்
500
புத்தகங்கள் மட்டுமே உள்ளது. எங்களால்
மட்டுமே
20,000 என்ற அந்த இலக்கைஅடைவது சாத்தியமில்லை என்றும், தங்களின் ஆதரவோடு
தான் அதை அடைய இயலும்
என்பதை நாங்களறிவோம்.

எனவே,
தங்களால் முடிந்த பழைய அல்லது புதியகதை, கவிதை, கட்டுரை, நாவல், மற்றும்
சிறுவர்களுக்கான நூல்கள் இப்படி
எதுவாயினும் எங்களுக்கு தந்து
உதவுங்கள்.

மின்னூல் வெளியீடு : https://freetamilebooks.com

Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 

நிறுவனர் – ஆசிரியர்
மு. அறவொளி (9486105615)

முதன்மை ஆசிரியர்
க. அம்சப்ரியா

ஆசிரியர் குழு
இரா. பூபாலன்
புன்னகைபூஜெயக்குமார்

இணையதளம்
www.kolusu.in

(இதழ் வெளியீடு : பிரதி மாதம் 10 )
படைப்புகள் அனுப்ப kolusu.in@gmail.com
(கடைசி தேதி : பிரதி மாதம் 25 )

படைப்புகள்பற்றியவிமர்சனங்களைஅனுப்ப
kolusu.fb@gmail.com
(கடைசி தேதி : பிரதி மாதம் 25 )

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “கொலுசு – மார்ச் – 2016 – epub” kolusu_mar.epub – Downloaded 2814 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “கொலுசு – மார்ச் – 2016 A4” kolusu_mar_2016_A4.pdf – Downloaded 5010 times –

செல்பேசிகளில் படிக்க

Download “கொலுசு – மார்ச் – 2016 – 6inch” kolusu_mar_2016_6inch.pdf – Downloaded 1271 times –

புத்தக எண் – 248

மார்ச்  17 2016

மேலும் சில இலக்கிய நூல்கள்

  • கொலுசு – மார்ச் – 2016
  • சிலம்பு நெறி
  • பொன்னியின் செல்வனில் சொற்பொருள் மாற்றம் – ஆய்வு – ஆய்வு – கு. திவ்யா
  • அகழ்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.