விண்வெளியைத் தெரிந்து கொள்வோம்
இரா. பாலா
மின்னூல் வெளியீடு : https://freetamilebooks.com/
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
ஆசிரியர் : இரா.பாலா
மின்னூலாக்கம் & அட்டைபடம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com
ஆம்ஸ்ட்ராங் போல விண்வெளி வீரராக வேண்டும் என்பது என் சிறுவயதுக் கனவு. அதற்கான வழிமுறை தெரியாததால் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை. பதினைந்து வயதில், செல்லரித்த கலைக்களஞ்சியத்தில் வானியல் பற்றி ஓரிரு வரிகள் படித்ததே தூண்டுதலாயிருந்தது. 2000 ஆண்டிற்குப் பின்னான இணையப் பரிச்சயம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அதிகமாக்கியது. காசே வாங்காமல் கூகிள் கொடுத்த ‘’பிளாக்கர்’’ வாய்ப்பு தெரிந்ததை எழுதச் செய்தது. வாசித்தவர்களின் எண்ணிக்கை 10யை விட அதிகமானதால் தொடராய் எழுதக் காரணமாயிற்று. ஆக, ஓர் அசட்டுத் துணிச்சலில்தான் எல்லாம் நடந்தது. நண்பர் சீனிவாசன் இலவசமாய் இதை மின்னூலாய் வெளியிடுகிறேன் எனச் சொன்னதால் இன்று நீங்கள் வாசிக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் காரணம் காசின்றிக் கிடத்த வாய்ப்புகளே.
எச்சரிக்கை: இன்னும் இது போல பல மின்னூல்கள் Creative Commons மூலம் வெளியிடும் திட்டமும் கைவசம் உண்டு.
இரா. பாலா,
நாகர்கோவில்
2017
மின்னஞ்சல் : balurbala@gmail.com
வலைப்பூ : http://rbaala.blogspot.in/
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “விண்வெளியைத் தெரிந்து கொள்வோம் epub”
astronomy.epub – Downloaded 3906 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “விண்வெளியைத் தெரிந்து கொள்வோம் mobi”
astronomy.mobi – Downloaded 1208 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “விண்வெளியைத் தெரிந்து கொள்வோம் A4 PDF”
astronomy_a4.pdf – Downloaded 5124 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “விண்வெளியைத் தெரிந்து கொள்வோம் 6 inch PDF”
astronomy_6in.pdf – Downloaded 2668 times –பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/astronomy_201708
புத்தக எண் – 311
ஆகஸ்ட் 28 2017
மிகவும் அருமையான நூல். தமிழனுக்கு இலக்கியம் மட்டும் ஊட்டாமல் சற்று விண்வெளி அறிவியலும் வேண்டும். ஆசிரியர் மிகப்பெரிய விஷயங்களை கூட தனது எழுத்து நடையில் எளிமையாக புரிய வைத்து கவர்கிறார். நல்ல முயற்சி. மேலும் தொடருங்கள்.
ஆசிரியரின் முயற்சி பாராட்டலாம் … அருமை >> கிளிக் சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்