காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்

தெற்கில் ஓர் இமயம் Kamarajar

இல்லையே என்பதால்

பாரதத் தாய்

பெருந்தலைவரை

விருதுபட்டியில்

பிறக்க வைத்தாள்

இந்த நூற்றாண்டில்

இப்படியொரு மனிதரா!

என்றே வியக்க வைக்கும்

ஏற்றமிகு தலைவர்

நேர்மையின் நிறைகுடம்

நிஜத்தின் உறைவிடம்

தேசத்தை நேசிப்பதே

இவருக்கு சுவாசம்

எத்துணை இடர் வந்தாலும்

எவர் எவர் ஆசை காட்டி

தத்துவம் பேசினாலும்

தன் கொள்கைமாறாச் செல்வர்

தரணியை வென்ற செம்மல்.

தனக்கென எதுவுமின்றி

தன்னலம் அறவே போக்கி

தியாகத்தின் திருவுருவாய்

திகழ்ந்தவர் காமராசர்

இத்தகைய அருங்குணமே

இவரைப் பற்றி

என்னை எழுதத் தூண்டியது

இன்றைய தலைமுறை

நிச்சயம் படிக்க வேண்டிய

இன்னுமொரு ‘சத்திய சோதனை’

இவர் வழியில்

புதிய பாரதம் படைக்கப் புறப்படுவோம்

இவண்

இளசை சுந்தரம்

மின்னூலாக்கம் : GNUஅன்வர்

மின்னஞ்சல் : [email protected]

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Epub” kamaraj.epub – Downloaded 30700 times – 1.51 MB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் A4” kamaraj_A4.pdf – Downloaded 31049 times – 2.86 MB

செல்பேசிகளில் படிக்க

Download “காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் 6 inch” kamaraj_6inch.pdf – Downloaded 6471 times – 3.49 MB

புத்தக எண் – 161

ஏப்ரல் 29 2015

மேலும் சில வாழ்க்கை வரலாறுகள்

  • என் பார்வையில் கலைஞர்
  • உலகின் முதல் பெண் விண்வெளி வீரர்
  • கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் – வாழ்க்கை வரலாறு – என். வி. கலைமணி
  • நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் – வாழ்க்கை வரலாறு – விந்தன்

by

ஆசிரியர்கள்:

Comments

One response to “காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்”

  1. Manimaran Avatar
    Manimaran

    I cannot download this book. it shows error. please help.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.