நூல் பெயர்: காதல் சிறகு (குறுங்கவிதைகள்)
ஆசிரியர்: ப.மதியழகன்
மின்னஞ்சல்: mathi2134@gmail.com
கைபேசி: 9597332952, 9095584535
பதிப்பு: டிசம்பர் 2017
வெளியிடு – FreeTamilEbooks.com
மின்னூலாக்கம்: ப.மதியழகன்
அட்டைப்படம்: பிரசன்னா
Creative Commons Attribution-ShareAlike 4.0 International License
You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
என்னுரை
கடலிலிருந்து சிதறிய துளிகளானாலும் அதுவும் கடலின் ஒரு பகுதி தானே. கண்ணீர்த் துளிகளானாலும் மகத்துவம் மிகுந்ததல்லவா? மழைத்துளியை நான் எதனோடு ஒப்பிட முடியும். பெருவெடிப்பின் போது சிதறிய துளிகளில் ஒன்று தானே இந்தப்பூமி. சிறுசிறு சொட்டுக்களானாலும் நாள் முழுதும் காத்திருந்தால் பாத்திரம் நிரம்பிவிடாதா? ஒரு நாள் என்பது வினாடிகளின் சேர்க்கை தானே? காவியங்களெல்லாம் சிறுசிறு வரிகளால் கட்டமைக்கப்பட்டது தானே? சிறிய விதைக்குள் தானே அடங்கியுள்ளது விருட்சம். சிறிய அணுத்துளியிலிருந்து உருவானவர்கள் தானே நாம். இந்தக் கவித்துளிகளில் அநேகம் காதலைப் பற்றிப் பேசுகின்றன. வாசித்துப் பார்த்தால் சில முத்துக்களை உங்களால் கண்டுபிடிக்க முடியாதா என்ன?
ப.மதியழகன்
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “காதல் சிறகு epub” kadhal-siragu-poems.epub – Downloaded 2416 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “காதல் சிறகு A4 PDF” kadhal%20siragu-poems-A4.pdf – Downloaded 2296 times –செல்பேசிகளில் படிக்க
Download “காதல் சிறகு 6 inch PDF” kadhal-siragu-6-inch.pdf – Downloaded 1511 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 337
ஜனவரி 18 2017






Leave a Reply