தாம்பரம் மக்கள் குழு
https://www.facebook.com/தாம்பரம்-மக்கள்-குழு-1497643993880834/
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
அகத்தி – நம்ம சந்தை/சிறார் களம் – 5ஆவது நிகழ்வில் இந்த மின்னூல் வெளியிடப்படுகிறது.
நவம்பர் 12 ஞாயிறு 2017
நேரம் : காலை 10 மணி முதல்
இடம் : MES ரோடு 1 வது குறுக்கு தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை ( கார்லி பள்ளி அருகில் )
முன்னுரை
இந்தப் புத்தகத்தை தொகுப்பதற்கு பெரிதும் உதவிய முனைவர் பொ.சக்திவேல், துணைப் பேராசிரியர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், கட்டுரை எழுதித் தந்த தாம்பரம் மக்கள் குழு தோழர்கள், “பாவேந்தர் பசுமை அறக்கட்டளை” அண்ணன் சுபாசு ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் புத்தகத்தில் சமூக சிந்தனை, நீர் மேலாண்மை, இயற்கை வேளாண்மை பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் இயற்கை வளங்கள் குறித்து ஒரு அடிப்படை புரிதலை தரும் என்று நம்புகிறோம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “இயற்கை, சமூகம், வாழ்க்கை epub” iyarkai-samugam-vazhkai.epub – Downloaded 1481 times –
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “இயற்கை, சமூகம், வாழ்க்கை mobi” iyarkai-samugam-vazhkai.mobi – Downloaded 537 times –
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “இயற்கை, சமூகம், வாழ்க்கை A4 PDF” iyarkai-samugam-vazhkai.pdf – Downloaded 1914 times –
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
நவம்பர் 12 2017