இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம்

” இன்னும் தணியவில்லை எங்கள் சுதந்திர தாகம் “

 என்கிற தலைப்பில் உருவாகியிருக்கும் இந்த மின்நூலுக்கு அஸ்திவாரம் பாரதியின் வார்த்தைகள் தான்.ITS

 

சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த புரட்சி வீரர்கள்  சிலரின் வீரச்செயல்களை நினைவுபடுத்தும் விதமாக – “விமரிசனம்” வலைத்தளத்தில் எழுதப்பட்ட இடுகைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டது இந்த மின்நூல்.

 

வாசகர்களின் உயிரோட்டமுள்ள –

அனைத்து பின்னூட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. காவிரிமைந்தன் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முதல் முயற்சி இது.

 

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

நூல் ஆசிரியர்  – காவிரிமைந்தன்

Kavirimainthan@gmail.com

http://vimarisanam.wordpress.com

மின்நூல் பதிப்பு2015

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் epub” InnumThaniyavillaiSugandiraThagam.epub – Downloaded 1414 times – 1 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் Mobi” InnumThaniyavillaiSugandiraThagam.mobi – Downloaded 385 times – 3 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் A4” InnumThaniyavillaiSugandiraThagam_A4.pdf – Downloaded 2424 times – 2 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் 6 inch” InnumThaniyavillaiSugandiraThagam_6inch.pdf – Downloaded 700 times – 2 MB

 

 

புத்தக எண் – 159

ஏப்ரல் 18  2015

One Comment

  1. […] http://freetamilebooks.com/ebooks/innumthaniyavillaisughandirathagam/ தளத்திற்கு போனால், இலவசமாக தரவிறக்கம் செய்ய முடிகிறது. இப்படி உருப்படியாக சில வேலைகள் செய்வது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. ( முதல் நன்றி – நண்பர் டுடேஅண்ட்மீ அவர்களுக்கு ) […]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: