இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம்

” இன்னும் தணியவில்லை எங்கள் சுதந்திர தாகம் “

 என்கிற தலைப்பில் உருவாகியிருக்கும் இந்த மின்நூலுக்கு அஸ்திவாரம் பாரதியின் வார்த்தைகள் தான்.ITS

 

சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த புரட்சி வீரர்கள்  சிலரின் வீரச்செயல்களை நினைவுபடுத்தும் விதமாக – “விமரிசனம்” வலைத்தளத்தில் எழுதப்பட்ட இடுகைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டது இந்த மின்நூல்.

வாசகர்களின் உயிரோட்டமுள்ள –

அனைத்து பின்னூட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. காவிரிமைந்தன் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முதல் முயற்சி இது.

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

நூல் ஆசிரியர்  – காவிரிமைந்தன்

[email protected]

http://vimarisanam.wordpress.com

மின்நூல் பதிப்பு2015

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் epub” InnumThaniyavillaiSugandiraThagam.epub – Downloaded 6179 times – 1.13 MB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் A4” InnumThaniyavillaiSugandiraThagam_A4.pdf – Downloaded 11600 times – 1.62 MB

செல்பேசிகளில் படிக்க

Download “இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் 6 inch” InnumThaniyavillaiSugandiraThagam_6inch.pdf – Downloaded 2208 times – 1.80 MB

புத்தக எண் – 159

ஏப்ரல் 18  2015


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

One response to “இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.