ஏற்காடு இளங்கோ
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
சென்னை
இந்தியாவில் அரசின் மூலம் அறிவிக்கப்பட்ட தினங்களை தேசிய தினங்கள் என்கின்றனர். இந்திய அரசு அறிவிக்காத சில தினங்களைக் கூட சில அமைப்புகள், இயக்கங்கள், மாநிலங்களில் சிறப்பு தினமாகக் கொண்டாடி வருகின்றன. நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் தியாகங்களைப் போற்றுவதற்காகவே பல தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அது தவிர நாட்டின் சில முக்கிய வரலாற்று சம்பவங்களையும் தேசிய தினமாக அனுசரிக்கப்படுகின்றன. தேசிய தினங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நாட்டுக்காக உழைத்தவர்களின் தியாகத்தை தெரிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் நாட்டுப்பற்று உண்டாகிறது. நாட்டில் கடைப்பிடிக்கப்படும் முக்கிய தினங்கள் ஏதாவது ஒருவகையில் சிறப்பு வாய்ந்ததாகவே உள்ளது. பள்ளிகளில் சர்வதேச தினங்களை மட்டும் கொண்டாடுவதோடு, தேசிய தினங்களையும் கொண்டாட வேண்டும். இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் முக்கிய தினங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இப்புத்தகத்தை எழுதியுள்ளேன். சில தினங்கள் விடுபட்டு இருக்கலாம். இருப்பினும் போதிய அளவில் தொகுத்து வழங்கியுள்ளேன். பள்ளி மாணவர்களுக்குப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல், பொதுத்தேர்வு எழுதுவதற்கான ஒரு பொது அறிவுப் புத்தகமாகவும் இது விளங்கும் என நம்புகிறேன்.
இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமிகு. செ.நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்ட FreeTamilEbooks குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்…
ஏற்காடு இளங்கோ
அட்டைப் படம் – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com
அட்டைப்பட மூலம் – http://3.bp.blogspot.com/_NkPj-bFHWOU/S7O2a19ezLI/AAAAAAAAAZk/nUF526W__vc/s1600/an+indian+summer.jpg
மின்னூலாக்கம் – ப்ரியா – priyacst@gmail.com
யுனுகோட் மாற்றம் – மு.சிவலிங்கம் musivalingam@gmail.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “இந்தியாவின் முக்கிய தினங்கள் epub”
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “இந்தியாவின் முக்கிய தினங்கள் mobi”
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “இந்தியாவின் முக்கிய தினங்கள் A4 PDF”
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “இந்தியாவின் முக்கிய தினங்கள் 6 Inch PDF”
புத்தக எண் – 93
ஜூலை 10 2014
.
[…] இந்தியாவின் முக்கிய தினங்கள் […]
any book for indian consitution in your website?
இதுவரை இல்லை.
[…] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/indiyavin-mukkiya-thinangal/ […]
Is there any book about santha sheip, Arcot Nawab,Meerrsheip who collected KISTHU AND KAPPAM from Palayams and Jamimdhars and transferred the RIGHT TO East India company.This was a main historical event happened in 1780 BC. No books available on this incident to me. May be you better know . Anyone know these please mail to baluillam@gmail.com.
.I will be thankful to you .. chidambaram Thindal Erode
புதுமையான முயற்சி … வாழ்த்துக்கள் !!! >> கிளிக் சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
உலகின் முக்கிய தினங்கள் pdf வேண்டும்