பலராமன்
balaraman.l@gmail.com
http://balaraman.wordpress.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
உரிமை : Creative commons Attribution 2.5 India
வெளியீடு : FreeTamilEbooks.com
மின்னூலாக்கம் – பலராமன்
எறுழ்வலி எனும் பதிவில் பலராமன் எழுதிய சில சிறுகதைகளையும் கவிதைகளையும் தொகுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டது. நகைச்சுவை, காதல், அறிவியல் புனைவு போன்ற பல வகையான சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளது. கதை சொல்லும் விதமும், எழுத்து நடையும் ஒவ்வொரு சிறுகதையிலும் புதுமையாக இருக்கும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. கவிதைகளிலும் புதிய முயற்சிகள் கையாளப்பட்டிருக்கிறது. அதுபோக, முடிந்தவரை பிறமொழிச் சொற்களைப் பயப்படுத்தாது தனித்தமிழ் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது. அவ்வளவாக கேள்விப்படாத தமிழ்ச் சொற்களுக்கு ஆங்காங்கே ஆங்கில விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நூல் உங்கள் நேரத்தை சுவையுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும்.
Download free ebooks
ஆன்டிராய்டு, ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “எறுழ்வலியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் epub” eruzhvali-short-stories-poems.epub – Downloaded 7544 times – 790.29 KB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “எறுழ்வலியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் A4 PDF” eruzhvali-short-stories-poems-A4.pdf – Downloaded 8309 times – 541.08 KB
செல்பேசிகளில் படிக்க
Download “எறுழ்வலியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் 6 Inch PDF” eruzhvali-short-stories-poems-6-inch.pdf – Downloaded 3908 times – 596.47 KB
புத்தக எண் – 53
சென்னை
ஏப்ரல் 3 2014





Leave a Reply