இது காதலர்களுக்காகப் படைக்கப்பட்டது மட்டும் அல்ல.புதியதாய் காதலிப்பவர்களுக்காகவும் படைக்கப்பட்டது.
இந்த நூல் என்னுடைய காதலின் வெளிப்பாடு. என்னுடைய காதலை எனக்குக் கவிதையாய் மட்டுமே சொல்லத் தெரிந்தது.
காதலன் கண்களுக்குக் காதலி தேவதையாகத் தான் தெரிவாள். இது என் தேவதை உடனான உரையாடல்கள் கவிதை வடிவில்
உங்களுக்காக…
என் இயற்பெயர் வடிவேலன்.திருச்சி மாவட்டத்தில் பிறந்தேன்.என் மனைவின் மீது கொண்ட காதலால் அவர்களுடையே பெயரையே (தவம்) என் புனைப்பெயராக வைத்துக் கொண்டேன்.சில வலைதளங்களில் என்னுடைய கவிதை தொகுப்புகள் பல இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் மிகச் சில தான் இந்தத் தேவதை சரணாலயம். சொந்த வலைத்தளம் (kavignarthavam.blogspot.com) ஒன்று ஆரம்பித்து அதிலும் எழுதி வருகிறேன்.
இது என்னுடைய முதல் நூல் மட்டும் அல்ல, முதல் தொடக்கமும் தான்.இந்த நூலின் வரவேற்ப்பை பொருத்து என் பணி தொடரும். இந்தக் கவிதை தொகுப்பை மின்னூலாக வெளியிடும் freetamilebookscom ஐ- சார்ந்த அனைவருக்கும் நன்றிகள் இந்த நூல் வெளியீடு என்னுடைய கனவும் கூட. கனவை நிஜமாக்கப் போகும் அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்…
உருவாக்கம்: கவிஞர் தவம்
வெளியீடு: FreeTamilEbooks.com
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “தேவதை சரணாலயம்” DevadaiSaranalayam.epub – Downloaded 7658 times – 400.84 KBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “தேவதை சரணாலயம்” DevadaiSaranalayam_A4.pdf – Downloaded 6642 times – 335.57 KBசெல்பேசிகளில் படிக்க
Download “தேவதை சரணாலயம்” DevadaiSaranalayam_6inch.pdf – Downloaded 4053 times – 387.72 KBபுத்தக எண் – 152
மார்ச் 29 2015





Leave a Reply