கார்ல் மாலமூத், ஒரு அமெரிக்க நுட்பவியலாளர். அரசின் பொது மக்களுக்கான ஆவணங்கள், தர விதிகள் ஆகியவை பொதுக்கள உரிமையில் இருக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடி வருபவர். இவ்வாறு பொது உரிமையில் கிடைக்கும் ஆவணங்களை scan செய்து இணையத்தில் ஏற்றி அனைவருக்கும் பகிர்கிறார். காந்தியின் மீது பேரன்பு கொண்டவர். அவரது செயல்களின் குறிப்புகளே இந்த நூல்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “சுயாட்சி விதி epub” code_swaraj_tamil.epub – Downloaded 1380 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “சுயாட்சி விதி A4 PDF” code_swaraj_tamil.pdf – Downloaded 1645 times –செல்பேசிகளில் படிக்க
Download “சுயாட்சி விதி 6 inch PDF” code-swaraj-tamil-6-inch.pdf – Downloaded 1147 times –நூல் : சுயாட்சி விதி
ஆசிரியர் : கார்ல் மாலமூத், சாம் பித்ரோதா
அட்டைப்படம் : கார்ல் மாலமூத்
மின்னூலாக்கம் : த. சீனிவாசன்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : Public Domain – CC0
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 486






Leave a Reply