நூல் : பைனரி உரையாடல்
ஆசிரியர் : விக்னேஷ்

அட்டைப்படம் : விக்னேஷ்
vykkyvrisa@gmail.com
மின்னூலாக்கம் : த. சீனிவாசன்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
முன்னுரை
முப்பது வருடத்திற்கு முந்தைய கால கட்டம். கணிப்பொறி வளர்ச்சி பெறா உலகம்.மனித சிந்தனைகளும் , மனிதநேயமும் மேம்பெற்றிருந்த காலமது. உறவுகளும் உணர்வுகளின் நெருக்கங்களும் பின்னிப்பிணைந்த காலமும் கூட…
ஆனால் …
இன்று முப்பது ஆண்டுகள் கடந்து நிற்கிறோம் என்பதை விட இழந்து நிற்கிறோம் என்பதே நிதர்சன உண்மை. நாம் பெற்றதை விட இழந்ததே அதிகம். இதை உணரா தவறுகள் புரியும் மானிடற்கில்லை இவ்வுலகில் பஞ்சம். இதை உணர்த்தும் பொருட்டு அன்றும் இன்றும் உலக நிகழ்வுகளை நான் அறிந்த கவி வழி வேறுபடுத்துகிறேன் .
“உறவுகள், உலக உணர்வுகள் அறியா வாழும் சராசரி மனிதர்கள் யாவருமே எதிர்கால இயந்திரங்களே என்பதை உணர்த்தும் களமே”
” பைனரி உரையாடல் ”
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “பைனரி உரையாடல் epub” binary-uraiyadal.epub – Downloaded 1949 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “பைனரி உரையாடல் mobi” binary-uraiyadal.mobi – Downloaded 1515 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “பைனரி உரையாடல் A4 PDF” binary-uraiyadal.pdf – Downloaded 2283 times –செல்பேசிகளில் படிக்க
Download “பைனரி உரையாடல் 6 inch PDF” binary-uraiyadal-6-inch.pdf – Downloaded 1805 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 372





Leave a Reply