fbpx

அவ்வப்போது – கட்டுரைகள் – நூருத்தீன்

1. நூலின் பெயர்

அவ்வப்போதுav-cover

2. நூல் அறிமுக உரை

இந்நேரம்.காம் எனும் செய்தி தளத்தில் அவ்வப்போது எழுதிவந்த பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு.

3. நூல் ஆசிரியர் அறிமுக உரை –

இன்ன தலைப்புதான் என்றில்லாமல் அவ்வப்போது மனத்தில் தோன்றியவற்றை எழுதி அவை கட்டுரைகளாயின. Blog ஆரம்பித்து குப்பைக் கொட்டாமல் இங்கு வந்து கொட்டேன் என்று இந்நேரம்.காம் செய்து கொடுத்த வசதியில் அது ஒரு தொடராகவே வெளிவந்துவிட்டது. குறிப்பிட்ட இடைவெளிகளில் எழுதித் தந்துவிட வேண்டும் என்ற அவசரமில்லாமல் தோன்றியபோது தோன்றியதை எழுதி அனுப்பி, சிறுகச் சிறுக இருபது அத்தியாயங்களாகி விட்டன. அதன் தொகுப்பே இந் நூல்.

வாசிக்கலாம்; உய்யலாம்; பகிரலாம்.

அன்புடன்,
-நூருத்தீன்

[email protected]

 

மின்னூல் வெளியீடு : freetamilebooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மின்னூலாக்கம் – லெனின் குருசாமி – [email protected]

அட்டைப்படம் – மனோஜ் குமார் – [email protected]

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “அவ்வப்போது - கட்டுரைகள் - நூருத்தீன் epub”

Avvappodhu.epub – Downloaded 2374 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “அவ்வப்போது - கட்டுரைகள் - நூருத்தீன் mobi”

Avvappodhu.mobi – Downloaded 1059 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “அவ்வப்போது - கட்டுரைகள் - நூருத்தீன் a4 pdf”

Avvappodhu-a4.pdf – Downloaded 2060 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “அவ்வப்போது - கட்டுரைகள் - நூருத்தீன் 6 inch pdf”

Avvappodhu-6inch.pdf – Downloaded 1194 times –

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/Avvappodhu_201611

புத்தக எண் – 272

நவம்பர் 7 2016

 

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.