வணக்கம்,
பௌத்தமும் தமிழும் – மயிலை சீனி. வேங்கடசாமி மின்னூலில் பதிவிறக்கம் செய்வதில் இருந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்டன.
பிழையைக் கண்டறிந்து சொல்லிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.
இப்போது பதிவிறக்கம் செய்யலாம். சிரமங்களுக்கு மன்னிக்கவும். உங்கள் அனைவரின் தொடர் பேராதரவுக்கு பல்லாயிரம் நன்றிகள்.
த. சீனிவாசன்