ரதி வீதி

sss1ங்களுக்கு காதல் எந்த வடிவத்தில் இருந்தாலும் பிடிக்கும் என்றால் இப்பொழுதே வாசிக்க ஆரம்பியுங்கள் மாறாக காதல் என்றால் எழுத்து என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணம் உடையவர்களுக்கு இந்த மின்நூல் உகந்தது அல்ல . ஏனென்றால் இவை எழுதிப்பழகிக்கொண்டிருக்கும் ஒருவனின் சிதறல்கள் .இங்கே சிதறியிருப்பவை அனைத்தும் என் இதயக்கிடங்கிலிருந்து வார்த்தை வாளி வாயிலாக வாரியிறைத்தவையே . காதலால் பின்னிப்பிணைந்திருக்கும் இருவரின் உரையாடல்களாக இதைப்படிப்பீர்களானால் நிச்சயம் இம்மின்நூல் உங்களுக்கு புதிய உற்சாகம் தரும். இவற்றை வாசிக்கும் காதலர்களை, தம்பதியர்களை நிச்சயமாக இந்த மின்நூல் வசீகரிக்கும் . இம்மின்நூலைப்படிக்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றுபவைதான் இவற்றிற்க்கு அணிந்துரைகள் . மேலும் இவை பெரும்பாலும் என்னுடைய இணையதளத்தில் நான் எழுதியவற்றின் கோர்வையான பக்கங்களே. இம்மின்நூலை வாசித்துவிட்டு நிறையோ குறையோ உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி
ப்ரியமுடன் வசந்த்
மின்நூல் வெளியீடு – www.freetamilebooks.com
என்னுடைய இணைய தளம் :
www.priyamudanvasanth.com
என்னுடைய மின்னஞ்சல் :
[email protected]
Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derivs 3.0 Unported License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

ரதிவீதி

ஆசிரியர் : ப்ரியமுடன்வசந்த்

மின்னூலாக்கம் : ப்ரியமுடன் வசந்த்

 பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “ரதிவீதி epub” rathi-veethi.epub – Downloaded 6053 times – 621.95 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “ரதிவீதி mobi” rathi-veethi.mobi – Downloaded 2418 times – 501.69 KB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “ரதிவீதி A4 PDF” rathi-veethi-A4.pdf – Downloaded 7854 times – 6.14 MB

செல்பேசிகளில் படிக்க
Download “ரதிவீதி 6 Inch PDF” rathi-veethi-6-Inch.pdf – Downloaded 7959 times – 1.14 MB

புத்தக எண் – 37

சென்னை

பிப்ரவரி 20  2014

மேலும் சில நூல்கள்

  • கோவை ஞானி – நேர்காணல்கள் தொகுப்பு – கட்டுரைகள் – இராமசாமி துரைப்பாண்டி
  • தூற்றுவார் தூற்றட்டும் – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்
  • ஆதியில் சொல் இருந்தது – கட்டுரைகள் – அன்பரசு சண்முகம்
  • கன்னித்தமிழ் – கட்டுரைகள் – கி.வா.ஜகந்நாதன்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

One response to “ரதி வீதி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.