நூலாசிரியர் விக்னேஷ் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது மின்னூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். பல்லாயிரம் வாழ்த்துகள் விக்னேஷ். உங்கள் கனவுகள் யாவும் நனவாக FreeTamilEbooks குழுவினர் சார்பிலும் நூலாசிரியர்கள், வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகிறோம்.
நூல் : கடவுளின் ஹைக்கூ
ஆசிரியர் : விக்னேஷ்
அட்டைப்படம் : விக்னேஷ்
vykkyvrisa@gmail.com
மின்னூலாக்கம் : விக்னேஷ்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
முன்னுரை
“கண் கண்ட கடவுளை கவிஞனாக்கி”,
அவன் கண்ட இந்நாள் உலகை கருவாக்கி , உயிரும் மெய்யுமாய் இருப்பவன் சிந்தையில் உயிர்மெய் எழுத்துக்கள் உலாவவிட்டு , அண்டங்கள் காப்பவன் கரங்களில் அமிர்த தமிழை விளையாடவிட்டு, கற்சிற்பங்களில் ஒளிந்து திருக்கோயில் கொண்டவன் வெண் காகிதம் கொண்டு கவிச்சிற்பம் வடித்தால் ….???
என்ற கேள்விகளின் கற்பனை தொகுப்புகளே
“கடவுளின் ஹைக்கூ”
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “கடவுளின் ஹைக்கூ epub” kadavulin-haiku.epub – Downloaded 3474 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “கடவுளின் ஹைக்கூ mobi” kadavulin-haiku.mobi – Downloaded 1615 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “கடவுளின் ஹைக்கூ A4 PDF” kadavulin-haiku-poems.pdf – Downloaded 4006 times –செல்பேசிகளில் படிக்க
Download “கடவுளின் ஹைக்கூ 6 inch PDF” kadavulin-haiku-6-inch.pdf – Downloaded 2027 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 421






Leave a Reply