இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தியாகங்கள் புரிந்த தமிழ்நாட்டுத் தியாகிகளின் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த நூலில் தமிழ்நாட்டுத் தியாகிகள் பலருடைய வாழ்க்கைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இளைய தலைமுறையினருக்குத் தேசபக்தியூட்ட இந்த வரலாறுகள் உதவுமானால் அதுவே எமது நோக்கம் நிறைவேறுவதாகும்.
ஆசிரியர் : தஞ்சை வெ.கோபாலன்
வலைத்தளம் : http://tamilnaduthyagigal.blogspot.in/
வெளியீடு : FreeTamilEbooks.com
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “தண்ணீர் விட்டா வளர்த்தோம்? epub” thanneer-vitta-valarthom1.epub – Downloaded 12501 times – 917.19 KB
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “தண்ணீர் விட்டா வளர்த்தோம்? – mobi” thanneer-vitta-valarthom1.mobi – Downloaded 2498 times – 803.08 KB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “தண்ணீர் விட்டா வளர்த்தோம்? – A4 PDF” thanneer-vitta-valarthom-A4.pdf – Downloaded 9526 times – 2.56 MB
செல்பேசிகளில் படிக்க
Download “தண்ணீர் விட்டா வளர்த்தோம்? – 6 Inch PDF” thanneer-vitta-valarthom-6-Inch.pdf – Downloaded 2997 times – 2.89 MB
Creative Commons Attribution-NoCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.
http://creativecommons.org/licenses/by-nc-nd/4.0/
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
புத்தக எண் – 25
ஜனவரி 26 2014
Leave a Reply