கி.பிரேமாமோனி
மின்னூல் வெளியீடு : freetamilebooks.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
மின்னூலாக்கம் மற்றும் அட்டைப்படம் – லெனின் குருசாமி –
என்னுரை
வணக்கம்!
சிறு காகிதங்களில் மட்டுமே அடைக்கலம் கொண்டு சிதறிக் கிடந்த என்றன் கவிதைக் கிறுக்கல்களுக்கு முதன்முறையாக உருவமும். உயிரும் கொடுத்து உங்கள் கைகளில் சிறு மின் புத்தகமாக உருவெடுக்கக் காரணமாக இருந்த இறைவனுக்கும். இறைவனடி சேர்ந்த என் தந்தைக்கும். வாழும் தெய்வமாய் திகழும் தாய்க்கும். தந்தை அன்பை நிறைவு செய்த தமயனுக்கும். என்னை மேன்மேலும் கவிதை எழுதிட ஊக்கமளித்த நண்பர்களுக்கும் இப்புத்தகத்தை சமர்ப்பணம் செய்கிறேன்.
என்கவிதைகளை அச்சிட்டு வெளியிட உதவிகள் வழங்கிய திரு. லெனின் குருசாமி அவர்களுக்கும் எனக்கு அறிவுரைகள் பல வழங்கி வழிகாட்டிய திரு, கா,பாலபாரதி அவர்களுக்கும் என் நன்றிகள்,
இப்படிக்கு.
கி.பிரேமாமோனி
[email protected]
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “நான் epub” naan.epub – Downloaded 1865 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “நான் mobi” naan.mobi – Downloaded 788 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “நான் A4 PDF” naan_a4.pdf – Downloaded 1564 times –செல்பேசிகளில் படிக்க
Download “நான் 6 inch PDF” naan_6in.pdf – Downloaded 998 times –பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/ezhuthukol_kavithaigal
புத்தக எண் – 370
ஏப்ரல் 5 2018
Leave a Reply