சில நினைவுகளின் முகவரிகள் –

சில நினைவுகளின் முகவரிகள்

அனங்கன்
sukumarmay1962@gmail.com

மின்னூல் வெளியீடு
www.freetamilebooks.com

மின்னூலாக்கம் மற்றும் அட்டைப்படம்:
அனங்கன்
sukumarmay1962@gmail.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

எதற்கு எழுதுகிறேன்?

தனி ஒருவன் இங்கு நாட்டைத் திருத்தவா கவிதை எழுதுகிறேன்……?!
கடந்து போகும் வாழ்க்கைப் பிழையினைக் காட்சிப்படுத்துகிறேன்……
நீதிப் பிழம்பினை எனக்குள் சுமந்து பொய்மையை எரிக்கின்றேன்……..
நானே பொய்யென உணரும் தருணம் இறந்து பிறக்கின்றேன்…….
என் சாம்பல் பரவும் புறவெளியெங்கும் என்னைப் பதிக்கின்றேன்……….
ஒரு நீர்த்துளி என்மேல் விழும் நேரமே வாழ்வை ரசிக்கின்றேன்……….
அனைத்து முரண்களும் கொண்ட வாழ்வில் எதை சரி செய்ய நினைக்கின்றேன்………..?!
முரண்படுதலே வாழ்வின் விதியென தீர்ப்பை முடிக்கின்றேன்!

அனங்கன்

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “சில நினைவுகளின் முகவரிகள் epub” sila-ninaivugalin-mugavarigal.epub – Downloaded 1118 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “சில நினைவுகளின் முகவரிகள் A4 PDF” sila-ninaivugalin-mugavarigal.pdf – Downloaded 1352 times –

செல்பேசிகளில் படிக்க

Download “சில நினைவுகளின் முகவரிகள் 6 inch PDF” sila-ninaivugalin-mugavarigal-6-inch.pdf – Downloaded 807 times –

பிற வடிவங்களில் படிக்க – Archive.org

புத்தக எண் – 361

மார்ச் 4 2018

மேலும் சில கவிதைகள்

  • விண்மீன் பூக்கள் – கவிதைகள் – கவிஞர் தி.வேதரெத்தினம்
  • குறும்புக் கவிதைகள் – தமிழ்த்தேனீ
  • கீரனின் கவிதைக் கீற்றுகள்
  • உயிருடன்… கவிதைகள் – இரா.சுப்ரமணி

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.