உமார் கயாம் – நாரா. நாச்சியப்பன்

உமார் கயாம்

தயாரிப்பு:

ரவி ராமநாதன்

எழுதியவர்:

நாரா. நாச்சியப்பன்

மின்னூலாக்கம் : த . தனசேகர்

வெளியீடு : FreeTamilEbooks.com

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.

பதிப்புரை….

உலகமகா கவிகளுள் ஒருவரான உமார் கயாமின் இளமைக் கால காதல் வாழ்வை, சுவையும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு தொடர் கதையாக “காதல்” மாத இதழில் திரு. நாரா. நாச்சியப்பன் அவர்கள் எழுதினார். பதினொன்றாம் நூற்றாண்டில் பெர்ஷியாவில் (தற்பொழுதைய ஈரான்) பிறந்தவர் உமார் கயாம். பழைமைவாத மதத் தலைவர்களின் பல வகையான எதிர்ப்புகளுக்குமிடையே, ராஜவமிச ஆதரவினால் உமார் கயாம் மேற்கொண்ட வான் மண்டல ஆராய்வுகளும், கணித தெளிவு முறைகளும் பிற்கால வளர்ச்சிகளுக்கு பெரிதும் உதவின. மாற்றங்களினால் அவருடைய வாழ்வு நிலை அவ்வப்பொழுது பாதிப்புக்கு உள்ளாயினும், அவரது நான்கு வரிப் பாடல்கள் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. வாசகர்களின் பேராதரவைப் பெற்ற அந்த வரலாற்று நாவலை இப்பொழுது புத்தகமாக வெளியிடுவதில் பெரிதும் உவகை அடைகின்றோம்.

நன்றி
பிரேமா பிரசுரம்

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “உமார் கயாம் epub” umar_kayaam.epub – Downloaded 1761 times –

களில் படிக்க, அச்சடிக்க

Download “உமார் கயாம் A4 PDF” umar_kayaamA4.pdf – Downloaded 2233 times –

செல்பேசிகளில் படிக்க

Download “உமார் கயாம் inch PDF” umar_kayaam6inch.pdf – Downloaded 1099 times –

பிற வடிவங்களில் படிக்க – Archive.org

புத்தக எண் – 346

பிப்ரவரி 13 2018

மேலும் சில இலக்கிய நூல்கள்

  • கொலுசு – மார்ச் – 2016
  • நெடுநல்வாடை – நக்கீரர் – விளக்கம் – செங்கைப் பொதுவன்
  • மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்
  • காற்று மழை வெயில் வெளிச்சம் – கடிதங்கள்

Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.