ஜேம்ஸ் ஆலன்
(தமிழில் சே.அருணாசலம்)
அட்டைப்படம் – லெனின் குருசாமி –
மின்னூலாக்கம் – சே.அருணாசலம்
BYWAYS OF BLESSEDNESS
JAMES ALLEN
FREE TAMIL EBOOKS
CHENNAI
உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
இரைச்சலின் எந்தப் பேரொலியும் இங்கே இல்லை.
உயர்வை நிந்தனை செய்து அவமதிக்கும் வார்த்தைகளுக்கோ
பிறரை எண்ணாமல் நோகச் செய்யும் புரளிகளுக்கோ இடமில்லை.
உளியின் பாடல்களும், பேனாவின் பாடல்களும்,
தூரிகையின் ஓவியங்களும் ,
தங்கள் உழைப்பை இசைந்து கொடுப்பவர்களின் தெய்வீக இசையுமே இருக்கும்.
எந்த நாளிலும் எந்தப் பொருளிலும் துக்கமோ சோகமோ மிஞ்சியிருக்காது.
காலத்திற்கு விலை மதிப்பு இட முடியாது.
அந்தக் காலத்தின் அருமை உணர்ந்து
தான் என்ற நிலையும் முழுதும் துறக்கப்படுகிறது.
தான் என்று யாரும் இல்லாததால்
கண்ணீரும் வானவில் ஆகின்றது.
அந்த நிலமே பேரழகாகின்றது.
அங்கு எல்லாமே சரியாக நடக்கின்றது.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “அருள் பொழியும் நிழல் பாதைகள் epub” arul-pozhiyum-nizhal-pathaigal.epub – Downloaded 3420 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “அருள் பொழியும் நிழல் பாதைகள் mobi” arul-pozhiyum-nizhal-pathaigal.mobi – Downloaded 2407 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “அருள் பொழியும் நிழல் பாதைகள் A4 PDF” arul-pozhiyum-nizhal-pathaigal-A4.pdf – Downloaded 4604 times –செல்பேசிகளில் படிக்க
Download “அருள் பொழியும் நிழல் பாதைகள் 6 inch PDF” arul-pozhiyum-nizhal-pathaigal-6-inch.pdf – Downloaded 3152 times –பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/arul-pozhiyum-nizhal-pathaigal
இணையத்தில் படிக்க – https://tamilbyways.pressbooks.com/
புத்தக எண் – 296
ஏப்ரல் 21 2017
Leave a Reply