முள்வேலிக்குப் பின்னால் – குறு நாவல் – பொன் குலேந்திரன்

முள்வேலிக்குப் பின்னால்
(குறு நாவல்)

பொன் குலேந்திரன்
கனடா

மின்னூல் வெளியீடு :
http://FreeTamilEbooks.com

படைத்தவர் :
பொன் குலேந்திரன்
மிசிசாகா – கனடா
[email protected]

அட்டைப்படம்,மின்னூலாக்கம்  :
பிரசன்னா,

உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License.

இக்குறு நாவலைப் பற்றி…

இக்குறுநாவல் உண்மையும், கற்பனையும் கலந்து எழுதப்பட்டது. ஒரு பாவமும் அறியாத ஈழத் தமிழர்கள்.; அகதிகள் முகாமில் பட்ட அவலங்களை இக்கதை ஓரளவுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது. பலர விடுதலை செய்யப்பட்டாலும் இன்னும் பல குடும்பங்கள் திரும்பவும்; தாம் வாழந்த வாழ்வுக்கு திரும்பவில்லை. பரமபரையாக வெகு காலம் வாழ்ந்த அவர்களது காணியும், வீடும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.   சில காணிகளில் சிங்களவர்கள் குடியேறி விட்டனர். புத்த விகாரைகள் தொன்றிவிட்டன.  அகதிகளுக்கு அவர்களது சொந்த காணிகள் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அரசு உறுதி அளித்தாலும் நடைமுறையில் அது மெதுவாகவே செயல்படுத்துப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கருதி இராணுவம் ஆக்கிரமித்த சில காணிகளில் இருந்து வெளியேறவில்லை, அதற்கு ஈடாக காணி இழந்தவர்களுக்கு, அவரகள் வெகு காலம் வாழந்த உரை விட்டு வெகு தூரத்தில் உள்ள ஊரில் காணி வழங்கப்படது.

ஒரு யுத்தத்தின் முடிவு, தோழ்வியை தழுவியவர்கள், அடிமைகளாக நடத்தப்பட்டதை வரலாற்றில் காணலாம். ஈழத் தமிழ் அகதிகள் அதற்கு விதிவிலக்கல்ல

இந்நூல் அவ்வகதிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கு என் சமர்ப்பணம்.

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “முள்வேலிக்குப் பின்னால் epub” mulvelikku-pinnal-Novel.epub – Downloaded 1946 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “முள்வேலிக்குப் பின்னால் mobi” mulvelikku-pinnal-Novel.mobi – Downloaded 999 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “முள்வேலிக்குப் பின்னால் A4 PDF” mulvelikku-pinnal-Novel-A4.pdf – Downloaded 1913 times –

செல்பேசிகளில் படிக்க

Download “முள்வேலிக்குப் பின்னால் 6 inch PDF” mulvelikku-pinnal-Novel-6-inch.pdf – Downloaded 1232 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/mulvelikku-pinnal-Novel

புத்தக எண் – 294

ஏப்ரல் 21 2017

மேலும் சில நாவல்கள்

  • ரொமான்டிக் குற்றம் – புதினம் – அ.இம்ரான் ஹக்
  • நினைவில் நீ – நாவல் – ஜி. எம் பாலசுப்பிரமணியம்
  • சந்திரிகையின் கதை – நாவல் – சி. சுப்ரமணிய பாரதியார்
  • வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு! – நாவல் – சாவி

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.