1. நூலின் பெயர்
2. நூல் அறிமுக உரை
இந்நேரம்.காம் எனும் செய்தி தளத்தில் அவ்வப்போது எழுதிவந்த பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு.
3. நூல் ஆசிரியர் அறிமுக உரை –
இன்ன தலைப்புதான் என்றில்லாமல் அவ்வப்போது மனத்தில் தோன்றியவற்றை எழுதி அவை கட்டுரைகளாயின. Blog ஆரம்பித்து குப்பைக் கொட்டாமல் இங்கு வந்து கொட்டேன் என்று இந்நேரம்.காம் செய்து கொடுத்த வசதியில் அது ஒரு தொடராகவே வெளிவந்துவிட்டது. குறிப்பிட்ட இடைவெளிகளில் எழுதித் தந்துவிட வேண்டும் என்ற அவசரமில்லாமல் தோன்றியபோது தோன்றியதை எழுதி அனுப்பி, சிறுகச் சிறுக இருபது அத்தியாயங்களாகி விட்டன. அதன் தொகுப்பே இந் நூல்.
வாசிக்கலாம்; உய்யலாம்; பகிரலாம்.
அன்புடன்,
-நூருத்தீன்
nooruddin.ahamed@gmail.com
மின்னூல் வெளியீடு : freetamilebooks.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
மின்னூலாக்கம் – லெனின் குருசாமி –
அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “அவ்வப்போது – கட்டுரைகள் – நூருத்தீன் epub” Avvappodhu.epub – Downloaded 2892 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “அவ்வப்போது – கட்டுரைகள் – நூருத்தீன் a4 pdf” Avvappodhu-a4.pdf – Downloaded 3128 times –செல்பேசிகளில் படிக்க
Download “அவ்வப்போது – கட்டுரைகள் – நூருத்தீன் 6 inch pdf” Avvappodhu-6inch.pdf – Downloaded 2298 times –





Leave a Reply