சலனக்கிரீடம்

salanak--1-

  • கவிதைத் தொகுப்பு –

மின்னூல் வெளியீடு :https://freetamilebooks.com

ஆசிரியர் – மு. கோபி சரபோஜி

மின்னஞ்சல் – nml.saraboji@gmail.com

முகப்பு அட்டைக்கான புகைப்படம் – ராமேஸ்வரம் ராஃபி.

முகப்பு அட்டை வடிவமைப்பு – லெனின் குருசாமி

மின்னஞ்சல் –  

Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

பல்வேறு சந்தர்ப்பங்களில், மனநிலைகளில், தாக்கங்களில், வாழ்வியல் நெருக்கடிகளில் என்னைச் சலனப்படுத்திய விசயங்களே கவிதைகளாக இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக் எனக்கு மட்டுமேயான அனுபவங்களாக இல்லாமல் இருப்பதும், உங்களின் அனுபவங்களை இந்தக் கவிதைகளின் வழியாக நீங்களும் நீட்டிப் பார்க்க முடியும் என்பதும் இத்தொகுப்பின் பலம் என நினைக்கிறேன். அதை உங்களின் மூலமாக உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.

இக்கவிதைகளை வெளியிட்டு பலரின் வாசிப்பிற்குக் கொண்டு சென்ற அச்சு, இணைய இதழ்களுக்கும், மின்னூலாக்கத்திற்காக உதவிய நண்பர்களுக்கும் தீரா நன்றிகளும், பிரியங்களும்.

நட்புடன்

மு. கோபி சரபோஜி

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “சலனக்கிரீடம் epub” சலனக்கிரீடம்-1457782055.epub – Downloaded 2937 times –

களில் படிக்க, அச்சடிக்க

Download “சலனக்கிரீடம் A4” சலனக்கிரீடம்.%20A4docx.pdf – Downloaded 4274 times –

செல்பேசிகளில் படிக்க

Download “சலனக்கிரீடம் 6inch” சலனக்கிரீடம்6%20inchdocx.pdf – Downloaded 908 times –

புத்தக எண் – 249

மார்ச்  17 2016

மேலும் சில கவிதைகள்

  • டெக் ஹைக்கூ – கவிதைகள் – விக்னேஷ்
  • அவனும் நானும் – கவிதை – சுமிதா கபிலன்
  • தீப்பந்தம்
  • கற்பனையின் உணர்வுகள் – கவிதைகள் – காவேரி நாதன்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

One response to “சலனக்கிரீடம்”

  1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி Avatar
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    கண்டிப்பாக படிக்கிறேன் நண்பரே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.