ப்ரதிலிபி – முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ப்ரதிலிபி, http://pratilipi.com , இணையத்தில் படிக்கும் வகையில் பல்வேறு இந்திய மொழிகளில் மின்னூல்களை உருவாக்கி வெளியிடும் ஒரு தளம்.

முதல் பிறந்த்தாளைக் கொண்டாடும் ப்ரதிலிபி குழுவினருக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள்.

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/11221941_10208037093791905_3633374804458350900_n.jpg?oh=2be455c851a242312aa9d3f9797568a9&oe=566A6480

ப்ரதிலிபி குழுவினர்
ப்ரதிலிபி குழுவினர்

தமது தளத்திற்குப் படைப்புகள் அளித்த எழுத்தாளர்களுக்கு இது போல முகவரி அட்டைகள் பரிசளித்து மகிழ்வித்துள்ளனர்.

மின்னூல் உலகில் பல புதுமைகள் புரிய வாழ்த்துக்கள்.


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

2 responses to “ப்ரதிலிபி – முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள்”

  1. Sankar Avatar
    Sankar

    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙂

  2. S Indumathy Avatar
    S Indumathy

    வாழ்த்துக்கள்.