
இணையம் மற்றும் பல்வேறு தொழில்நுட்பப் பதிவுகளை எழுதி வரும் அப்துல் பாசித்தின் எழுத்து நடையில் உருவாக்கி இருக்கும் “ப்ளாக் தொடங்குவது எப்படி?’ என்ற இந்த நூலில் வலைப்பதிவு என்றால் என்ன, வலைப்பதிவு தொடங்குவது எப்படி, என்பது போன்ற பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக விடை எழுதப் பட்டு இருக்கின்றது. இணைய அறிவு இல்லாதோருக்கு கூட மிக எளிதாகப் புரியும் படி, ஒவ்வொரு பதிவும் நம் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும். வலைப்பதிவு எழுத அல்லது தொடங்க நினைக்கும் அனைவருக்கும் “ப்ளாக் தொடங்குவது எப்படி “மிகுந்த உதவி கரமாக இருக்கும்.
Download free ebooks
Download “How-to-create-blog.epub” How-to-create-blog.epub – Downloaded 26836 times – 10.04 MB Download “ப்ளாக் உருவாக்குவது எப்படி A4.pdf” how-to-create-blog-a4.pdf – Downloaded 74648 times – 12.99 MB Download “How-to-create-blog-6-inch.pdf” how-to-create-blog-6-inch.pdf – Downloaded 17483 times – 10.15 MBநூல்: ப்ளாக் தொடங்குவது எப்படி?
ஆசிரியர் : அப்துல் பாசித
Leave a Reply