வலிப்போக்கனின் சமூகச் சிதறல்கள்

valippokkan

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வணக்கம். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் பனிரெண்டாக இருந்து நான் படித்த,கேட்ட,பார்த்த சமூக அலவங்களையும் அந்த அவலகங்களினுடே நான் பட்ட இம்சைகளின் அனுபவங்களை கட்டுரைகளாக, கதைகளாக, கவிதைகளாக  இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற என்  பிளாக்கரில் என் அறிவு மட்டத்தில் எழுதி வந்ததில் சில நல்லவற்றை  மின்நூலாக கிரியேட்டீவ் காமன்ஸ்  உரிமையின் மூலமாக  திரு.த. சீனிவாசன் அவர்களால் இந்த குப்பையும் தங்களுக்கு படிக்க உதவும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுத்து ,வடிவமைத்து வெளியீட்டுள்ளார். இந்த மின் நூலுக்கான உழைப்பும் அந்த உழைப்பிற்க்கான உரிமையும் freetamilebooks.com குழுவைச்  சேரும்..
இவற்றை மெனக்கெட்டு படிப்பதும் படித்து முடித்தப்பின் தோன்றும் கருத்துகளில்  வாழ்த்துக்கள் என்றால் freetamilebooks.com குழுவைச் சேரும்… திட்டுகள்,மற்றும் வசவுகள் போன்றவைகள் எனக்கு மட்டுமே உரிமையானவை.. (உரிமையை விட்டுக் கொடுக்க முடியாதல்லவா)
வலிப்போக்கன்
அட்டைப் படம் – ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com
அட்டைப்பட மூலம் – http://upload.wikimedia.org/wikipedia/commons/9/9b/Smilie_2.JPG
மின்னூலாக்கம் – ப்ரியா – priyacst@gmail.com

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Creative Commons Attribution 4.0 International License.

 

பதிவிறக்க*

ஆன்டிராய்டு (FBreader app),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “வலிப்போக்கனின் சமூகச் சிதறல்கள் epub” valippokkan.epub – Downloaded 2574 times – 607 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “வலிப்போக்கனின் சமூகச் சிதறல்கள் mobi” Valippokkan.mobi – Downloaded 502 times – 1 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “வலிப்போக்கனின் சமூகச் சிதறல்கள் A4 PDF” valippokkan-stories-A4.pdf – Downloaded 3941 times – 4 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “வலிப்போக்கனின் சமூகச் சிதறல்கள் 6 Inch PDF” valippokkan-stories-6-inch.pdf – Downloaded 1047 times – 3 MB

 

 

புத்தக எண் – 61

சென்னை

 

மே 5  2014

 

 

3 Comments

  1. kavi
    kavi May 8, 2014 at 8:37 am . Reply

    Sir, what is this? Really I am,worried about the spelling mistakes in the last uploaded book. I thought our site has an quality sir. With respects, I am saying this sir. If possible rectify the mistakes and reload it sir.

  2. Valippokkan Stories – Tamil Tee
    Valippokkan Stories – Tamil Tee February 18, 2016 at 11:43 am .

    […] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/valippokkan-stories/ […]

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

5200 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி...

%d bloggers like this: