ஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம்

sir_ramanin_payanam1

பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமானது.  அதிலும் நம் நாட்டில் புனிதப் பயணம் இன்றைய நவீன கால கட்டத்தில் மிக எளிதாகி விட்டது.  நாங்கள் பல புனிதப் பயணங்கள் செய்தாலும் அந்தப் பயணங்களில் எல்லாம் அயோத்தி செல்ல முடியவில்லை.  ஆகவே இம்முறை திட்டமிட்டு ஶ்ரீராமன் சென்ற பாதையில் செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம்.  ஆனாலும் எங்களால் மற்ற இடங்களுக்குச் செல்ல முடியவில்லை.  ஆகவே அயோத்தியில் இருந்து சித்ரகூடம் வந்து பின்னர் அங்கிருந்து வால்மீகி ஆசிரமம், நைமிசாரணியம் போன்ற இடங்களைச் சென்று பார்த்துத் திரும்பினோம்.  இந்தப் பயணத்தில் நாங்கள் பட்ட கஷ்டங்களை உள்ளது உள்ளபடி விவரித்திருக்கிறேன்.  இனி செல்பவர்கள் இந்தத் தவறைச் செய்யாமல் இருக்கலாம் என்னும் எண்ணம் தான் காரணம்.  வாருங்கள், நீங்களும் எங்களுடன் வந்து அயோத்தி, சித்ரகூடம், நைமிசாரணியம் ஆகிய இடங்களைப் பாருங்கள்.

ஆசிரியர் : கீதா சாம்பசிவம் [email protected]

அட்டைப் படம்  – ஜெகதீஸ்வரன் நடராஜன்

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

உரிமை :  Creative Commons Attribution 4.0 International License.​

வெளியீடு : FreeTamilEbooks.com

மின்னூலாக்கம் – இராஜேஸ்வரி – [email protected]

Download free ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “ஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம் epub” sriramanin-pathaiyil-oru-siru-payanam.epub – Downloaded 9351 times – 3.12 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “ஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம் mobi” sriramanin-pathaiyil-oru-siru-payanam.mobi – Downloaded 2261 times – 6.24 MB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “ஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம் A4 PDF” sriramanin-pathaiyil-oru-siru-payanam-A4.pdf – Downloaded 13909 times – 1.72 MB

செல்பேசிகளில் படிக்க
Download “ஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம் 6 Inch PDF” sriramanin-pathaiyil-oru-siru-payanam-6-inch.pdf – Downloaded 2840 times – 1.83 MB

புத்தக எண் – 50

சென்னை

ஏப்ரல் 1  2014


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

One response to “ஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம்”

  1. Ganesh hunk Avatar
    Ganesh hunk

    Geetha Mam Unga books la kathai Kathayam ,, karanamam Ramayanam … The Best …… keep up the good work….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.