எளிய தமிழில் MySQL

mysql-fte

MySQL பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற மென்பொருள் 
( Free Open Source Software ) வகையிலான Database System.
இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை கணியம்மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.இதில் வெளியான MySQL பற்றிய கட்டுரைகளுடன், மேலும் புதிய பகுதிகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.

 

து.நித்யா

nithyadurai87@gmail.com

 

மின்னூலாக்கம்  : து.நித்யா

மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

 

பதிவிறக்க*

ஆன்டிராய்டு (FBreader app),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “எளிய தமிழில் MySQL epub” learn-mysql-in-tamil.epub – Downloaded 23713 times – 7 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “எளிய தமிழில் MySQL mobi” learn-mysql-in-tamil.mobi – Downloaded 3117 times – 13 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “எளிய தமிழில் MySQL A4 PDF” Learn-MySQL-in-Tamil-V1.pdf – Downloaded 40197 times – 7 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “எளிய தமிழில் MySQL - 6 inch PDF” learn-mysql-in-tamil-6-inch.pdf – Downloaded 16450 times – 7 MB

 

 

புத்தக எண் – 68

சென்னை

 

மே 18  2014

 

 

 

 

 

 

 

5 Comments

 1. […]   […]

 2. […] வெளியிட்டு  வருகிறது. இதில் வெளியான எளிய தமிழில் MySQL என்ற மின்னூலின் பலத்த வரவேற்பை […]

 3. Name
  Name October 5, 2016 at 3:27 pm . Reply

  Good for who could not understand in strange language

 4. aanbarasan
  aanbarasan March 8, 2017 at 10:49 am . Reply

  Thangalin nool migaa arumai vazhga valamudan

 5. parameswari s
  parameswari s July 25, 2017 at 5:26 am . Reply

  superp mam,thank you very much.

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: